மாறுவேடப் போட்டி

என் மகனுக்கு பள்ளியில் மாறுவேடப் போட்டி நடைப்பெற‌ உள்ளது.அவனுக்கு கிருஷ்ணர் வேடம் போடலாம் என்று இருக்கின்றேன்.அதற்க்கு ஒரு வரியில் கிருஷ்ணரை பற்றி சொல்ல‌ வேண்டும்.அறுசுவை தோழிகள் உங்கள் பதிலை சொன்னால் எனக்கு கொஞ்சம் உதவியாக‌ இருக்கும்.

மேலும் சில பதிவுகள்