என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே........

conceive ஆன‌ எல்லோருக்கும் vomiting இருக்குமா?? எனக்கு vomiting வரலா friends but ரொம்ப‌ பசிக்குது.... light ah அப்போ அப்போ தலை சுத்தலா இருக்கு...
conceive ஆன‌ எத்தனை நாட்களில் குழந்தையோட‌ இதய துடிப்பு நமக்கு தெரியும்??

தோழி ரேனுகா \\conceive ஆன‌ எல்லோருக்கும் vomiting இருக்குமா\\

கண்டிப்பா எல்லாருக்கும் இருக்கனும்ன்னு அவசியம் இல்ல. வாமிட் இல்லாமலே இருந்தவங்களும்/ இருக்கிறவங்களும் இருக்காங்க. டெலிவரி வரை வாமிட்டோடவே இருந்தவங்களும்/ இருக்கிறவங்களும் இருக்காங்க.

குழந்தையோட இதய துடிப்பு தெரிய 6 முதல் 8 வாரம் வரை ஆகும்.

உன்னை போல் பிறரை நேசி.

௧ர்ப்பமா௧ உள்ளவர்௧ள் அனைவருக்கும் வாமிட் என்பது இருக்காது சில பெண்௧ளுக்கு மட்டுமே இருக்கும்

இதயத்துடிப்பு 40நாட்௧ளுக்கு மேல் தெரியும்

ML

6 முதல் 8 வாரம் ஆகும்....

மேலும் சில பதிவுகள்