Physiotherapy டாக்டரைப் பாருங்கள்.காலையில் பலூன் ஊதுவதுப்போல் 10 தடவை ஊதவும் மிதமான சூட்டில் நீர் கொண்டு 10 தடவை வாய் கொப்பளிக்கவும். தாடை தசைகளை மேல் நோக்கி தூக்கியது போல் தேய்த்து விடவும். என் அம்மாவுக்கு 85 வயதில் முக வாதம் ஏற்பட்ட போது மேற்கொண்ட சிகிச்சையின் ஒரு பகுதி தான் நான் குறிப்பிட்டது
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
முக வாதம்
திரு ராஜ பாஸ்கர்,
முக வாதம் பற்றி இந்த இழையில் நிறைய தகவல் இருக்கு, பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/5645
அன்புடன்
சீதாலஷ்மி
muகவதம்
மிகவும் நன்ட்ரி அம்மா
mugavathqam
Physiotherapy டாக்டரைப் பாருங்கள்.காலையில் பலூன் ஊதுவதுப்போல் 10 தடவை ஊதவும் மிதமான சூட்டில் நீர் கொண்டு 10 தடவை வாய் கொப்பளிக்கவும். தாடை தசைகளை மேல் நோக்கி தூக்கியது போல் தேய்த்து விடவும். என் அம்மாவுக்கு 85 வயதில் முக வாதம் ஏற்பட்ட போது மேற்கொண்ட சிகிச்சையின் ஒரு பகுதி தான் நான் குறிப்பிட்டது
Information is wealth
அன்புள்ள ராஜா
சன் டிவியில் காலையில் 8.30 க்கு நாட்டுமருத்துவம் என்ற நிகழ்ச்சியைப் பார்க்கவும்
யு.டியூப்பிலும் பார்க்கவும்.(திரு.சக்தி சுப்பிரமணியம் நாட்டுமருத்துவர்)
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

nandri anna
nandri anna