கணினியில் ப்ரெச்சனை

என்னுடைய‌ கணினியில் ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது. தயவு செய்து உதவுங்கள். டெக்ஸ்டாப் இல் பேக்ரவுன்ட் பிட்சர் வராமல் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. என்ன‌ செய்வது தெரியவில்லை. உதவுங்கள் தோழிகளே.

Registry problem

system ஆன் பன்னவுடன் windows activate வருது. ஆக்டிவேட் பன்னா ப்ராடக்ட் கீ கேக்குது.. எப்படி செரி செய்வது.. செர்வீஸ் பன்னனுமா?

Registry problem. apa ena pananum

பேக்ரவுன்ட் பிச்சர் மாத்திய பிறகும் சில மணி நேரத்தின் கருப்பாக மாறிவிட்டது. இதற்கு தீர்வு கூருங்கள் friends.

Operating System corrupt ஆகியுள்ளது.Existing OS எடுத்துவிட்டு புதியதாக OS reload செய்தால். உங்கள் DATA அப்படியே கிடைக்க வாய்புள்ளது. ஒரு சில புரகிராம்களை reload செய்ய வேண்டியிருக்கும்.

Information is wealth

நான் முயற்சி செய்து பார்கிரேன். பதில் கூறியதற்கு நன்றி. :)

ennaku share trading panna assai irukku. anna eppadi company select panrathu, price up akkuma down akkuma nu yepadi calculate panrathu. yaravathu solunga.

android tablet la google play yepadi install panrathunu sollugal. pls

மேலும் சில பதிவுகள்