பிரசவத்திற்கு பின் முகத்தில் வெண்புள்ளிகள்

தோழிகளே உதவுங்கள் பிரசவத்திற்கு பின் முகத்தில் வெண்புள்ளிகள் தோன்றுகிறது. இதற்கு காரணம் என்ன? இது போக வழி உண்டா கூறுங்கள்.

estrogens மாற்றத்தினால் ஏற்படும் மாற்றமாயிருக்கலாம் பயப்படத்தேவையில்லை அத்தி பழம் சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். 6 மாதத்தில் தானகவே சரியாகிவிடும்.

Information is wealth

பிரசவம் முடிந்து 5 மாதம் ஆகின்றது.. தற்போது சில வாரங்களாக சிறிய அளவில் இரத்த கசிவு ஏற்படுகிறது.. பெரும்பாலும் சிறுநீர் கழிக்கும் போது தான் ஏற்படுகிறது.. இது எதனால் ஏற்படுகிறது.. தெரிந்தவர்கள் தயவு கூர்ந்து கூறுங்கள்

Ramya

மேலும் சில பதிவுகள்