குழந்தையின் தலை திரும்பிருச்சு இனி எப்படி இருக்க வேண்டும்

நான் எட்டுமாத கர்ப்பிணி. . தற்சமயம் 33ஆவது வாரம் தொடங்கிருக்கு. 32ஆவது வாரம் ஸ்கேன் பண்ணும்போது குழந்தையின் எடை 1.900கிகி இருந்தது 200கிராம ஏறும்னு போட்டிருந்தாங்க .

குழந்தையின் தலை இறங்கியிருப்பதால் இனி நான் எப்படி இருக்க வேண்டும்?வயிறும் நன்றாக இறங்கி இருக்காம்.

இனி நான் என்ன செய்ய வேண்டும். . அம்மா உங்களிடம் கேட்க சொன்னாங்க. ..தோழிகளே. .. இப்போது அடிக்கடி யூரின் போவதில்லை. ..

எனக்கு ஆலோசனை கூறுங்கள் தோழிகளே. ...ப்ளிஸ்.

enakun report la lower head in pole nu potu irukku. Aana 1 mobth aparam dhan check up vara sonnanga

--

கவிஸ்ரீ என்னைய பத்து நாள் கழித்து வரச்சொல்லிருக்காங்க. ...டாக்டர் சீக்கிரமே திரும்பிருச்சுன்னு சொன்னாங்க ஸ்கேன் பண்ணும்போது. ....

அன்பு தோழி. தேவி

Na engammade kettuta sollren enaku teriyadu na epata 4month consive oru pakkamata paduganuma fast endiruga kudatu tirumpa endirujuduta ukkanduta tirupi padukanumam na anupratu ungalku puriyadan teriyale enaku tamil eluthradu kajdama erugu

நீங்க சொல்ரது புரியிதுப்பா..கன்சீவ் ஆனதிலிருந்து அப்படித்தான் படுத்து தூங்கி எழுந்திருக்கிறேன்...இரண்டாவது குழந்தை ப்பா. ..நன்றி ப்பா. ....

அன்பு தோழி. தேவி

தலை திரும்பியிருப்பதால் எப்படி இனி இருக்க வேண்டும்? சீக்கிரமே டெலிவரி ஆகுமா?

என்னென்ன மாற்றங்கள் நிகழும்? நான் எந்த மாதிரியான வேலை செய்ய வேண்டும்?

எனக்கு தெரியலை இனி எப்படி லாம் இருக்கனும்னு?

அன்பு தோழி. தேவி

இது உங்களுக்கு செகண்ட் குழந்தை தானே.முதல் குழ்ந்தைக்குரியா எக்ஸ்பிரியன்ஸ் இருக்கும்லா. அப்ப‌ எப்படி இருந்திங்க‌ என்ன‌ உங்களுக்கு தெரியும்லா.நீங்க‌ இவ்வளவு பயப்படலாம‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Ennaku 2babyskum head in lower pole than scanla potu irunthathu.rendumae c section than.first c sectiona irunthu second baby normala piraka 5 % than chance iruku.motheruku entha health problem illama irukanum.baby normalavae head kila irangi vanthutta first c sectiona irunthalum second normala pirakum.

adi maram kolirnthalthan nooni maram valarum

இது எனக்கு இரண்டாவது டெலிவரி தான். ஆனால் முதல் டெலிவரிக்கு எனக்கு வலியே இல்லை ப்பா. .வலி வர ஊசி போட்டும் வலி வரலை சிசேரியன் தான்

சூட்டு வலி கூட மென்சஸ் வலியாதான் இருந்தது.எனக்கு லேபர் வலி பற்றி தெரியாது. குழந்தையின் தலை இறங்கிய தெல்லாம் தெரியாது ...அதன் ப்பா பதில் கேட்டேன். ..

அன்பு தோழி. தேவி

enaku ethuvaga irunthalum ok ppa.Labour pain epdinu theriathu...

first c sec irunthalum silarku second normal airukunu solranga.normal normalnu sollitu iruken last time la c aanalum agum.ethuvanalum okppa.

அன்பு தோழி. தேவி

எப்படி இருக்கீங்க‌ ? பையன் எப்படி இருக்கான். சுகப்பிரசவம்னா குழந்தை பிறக்கற‌ வரைக்கும் தான் வலி இருக்கும். சீக்கிரமே recover ஆகிடுவீங்க‌. C sec ல‌ after delivery one month ku அப்பறம்தான் Normal life ku வரமுடியும். வேண்டிப்போம் நல்லதே நடக்கனும்னு . பார்த்து பத்திரமா இருங்க‌ சரியா?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

மேலும் சில பதிவுகள்