1.துளசி
2.மிளகு
3.தூதுவளை
4.வசம்பு
5.ஓமம்
இவை குழந்தைகளுக்கு சளி ...அஜுரணம் போன்ற நோய்௧ளை சரி செய்ய உதவுகிறது
இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும்
அதனுடன் வேற என்னவெல்லாம் சேர்க்௧ வேண்டும்
என்பதை கூறுங்௧ள்
1.துளசி
2.மிளகு
3.தூதுவளை
4.வசம்பு
5.ஓமம்
இவை குழந்தைகளுக்கு சளி ...அஜுரணம் போன்ற நோய்௧ளை சரி செய்ய உதவுகிறது
இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும்
அதனுடன் வேற என்னவெல்லாம் சேர்க்௧ வேண்டும்
என்பதை கூறுங்௧ள்
கல்யாணி
இதெல்லாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் வசம்பு மூளையை மந்தப் படுத்தக் கூடையது. குழந்தைகளுக்கு என்கிற போது மருத்துவ ஆலோசனை முக்கியம் என்றே தோன்றுகிறது.
கல்யாணி
சுக்கு, திப்பிலி சேர்க்கலாம். நான் வசம்பு சேர்ப்பதில்லை
வேக வைத்து கஷாயமாக கொடுக்கலாம்
kalyani
take tulasi,pepper,thuthuvali,as kasayam form. dont take vasabu. vasambu is only for young babies that is below six month or 1 year.omman same as kasayam.but dont add with others.
i have given these to my boys. nothing wrong.
vani ,nikila,deepa
Pathil sonnathuku rompa thanks akka
Kasayam seivathu eppati entru sollunkal?
tholi
ML
vani ,nikila,deepa
Pathil sonnathuku rompa thanks akka
Kasayam seivathu eppati entru sollunkal?
tholi
ML
கல்யாணி
சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, தூதுவளை, எல்லாமே கொஞ்சமா எடுத்து ரெண்டு டம்ளர் நீர் விட்டு சிறு தீயில் வேகவிட்டு அரை டம்ளராக வற்றியதும் வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் சளி போகும்.
ஓமம் வறுத்து இது போல வேகவிட்டு வடிகட்டி தேன் கலந்து கொடுத்தால் ஜீரணம் ஆகும்.
nikila akka
Rompa thanks akka
Aptiyae seithu kotukiraen
ML
அன்புள்ள கல்யாணி
நீண்ட நாள் கழித்துத் தான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.
துளசி, தூதுவளை இரண்டும் மிகச்சிறந்த மூலிகைகள், சளி, சுரம், காணாச்சுரம் இவற்றிற்கு மிகவும் சிறந்தவை. துளசி ஆண்களுக்கான கருத்தடை மூலிகையாகவும் பயன்படுவதாகக் கேள்வி.
தூதுவளை, மிகச் சிறந்த மூலிகை பல நோய்களைத் தீர்க்கவல்லது.
ஞான மூலிகை, காயகல்ப மூலிகை,
துளசி, தூதுவளை,நொச்சி,வறுத்த மிளகு,வறுத்த ஓமம்,வறுத்தசீரகம்,இவற்றை
நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்து வடிகட்டிக் குடிக்க எல்லாவித
சுரங்களுக்கும் நல்லது, உடம்புக்கும் நல்லது.
வசம்புக்குப் பேரே பிள்ளைவளர்த்தி, சித்த ஆயுர்வேத மருந்துகளில் 80%
வசம்பு சேராத மருந்தே கிடையாது. வசம்பை பச்சையாகப் பயன்படுத்தக்கூடாது. அதைச் சுட்டும், வேகவைத்தும் தான் பயன்படுத்தவேண்டும், அதைப் பிறந்த குழந்தை முதல் வயோதிகர் வரை பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்..
மிளகைப் பயன்படுத்தாத இந்திய சமையல் உண்டா. சாலட் தவிர மற்ற
அனைத்திற்கும் கூடுமானவரை வறுத்தோ, வேகவைத்தோ தான் பயன்படுத்துகிறோம். பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும்
விருந்து உண்ணலாம் என்பது பழமொழி.
ஓமம் பலகாரங்களில் மிக அதிகமாகச் சேர்க்கக்கூடியது (ஓமப் பொடி)
வயிறு _ சீரணம், பேதி, வலி இவற்றிக்கு மிகச் சிறந்த மருந்து.
இதைக் கருக வறுத்துப் பொடித்து தேனில் குழைத்து மூன்று சிட்டிகைஅளவு
(சிறு குழந்தைகளானால் நாக்கில் மூன்று வேளை தடவிட எப்பேர்ப்பட்ட பேதியும் நின்று விடும்) பெரியவர்களானால் தேனிலோ அல்லது வென்னீரிலோ
கலந்து குடித்தால் அஜீரணம், வாய்வு, ஒவ்வாத உணவு, சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் பலவித வயிற்றுத்தொல்லைகள், கலப்பட உணவால்
ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுகள் இவற்றால் ஏற்படும் வயிற்றுத் தொல்லைகள்,
முக்கியமாக தொடர்பேதி இவற்றை நிறுத்த வல்லது கைகண்ட மருந்து இதொன்றே. மூலிகைகள் பற்றி மேலும் அறிய மூலிகைவளம் தளம் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.