உதவி தேவை

dear sisters enga amavuku 45 year old .nan avangaluku ore oru ponu mattum than .avanga ethu varaikum karuthadai opreation panala. avangaluku reguler period .sela samayam oru masam 2 thadavai kuda periods varum .epo avangaluku 2 masama periods varala .ena panrathu therila. hospitel kotitu ponama nu therila please konjam sollunga .sila per unga amavuku periods nikarathukaga epdi erukunu sollranga ethu sariya .therinjavanga sollunga please.

ama pa.perious nikura time la kuda ithu mathiri irukum.enga amma kum ippadithan irunthathu.ippo periods varathu ninnu pochu. ethukkum hospital kutitu ponga.payapada vendam

ama pa.perious nikura time la kuda ithu mathiri irukum.enga amma kum ippadithan irunthathu.ippo periods varathu ninnu pochu. ethukkum hospital kutitu ponga.payapada vendam

//sila per unga amavuku periods nikarathukaga epdi erukunu sollranga// இருக்கலாம். இதற்குப் பிறகு ஒழுங்கு குறைந்து பிறகு முற்றாக நின்று விடலாம். அதே சமயம்... 45 வயதுதானே! அவர்களுக்கு மாதாந்திரச் சுழற்சி முற்றாக நின்றுவிட்டதாக அவர்களால் நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. அதனால்தானே யோசிக்கிறீர்கள்!! கருத்தடை முறைகள் எதுவும் பயன்படுத்தியதில்லை என்கிறீர்கள். தாய்மையடைந்திருக்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது. ஐம்பது வயதில் கூட தாய்மையடையலாம்.

கர்ப்பமாக இருக்க முடியாது என்று நிச்சயம் தெரிந்தால் பயப்பட எதுவும் இல்லை. அசௌகரியங்கள் இருந்தால் மட்டும் மருத்துவரின் ஆலோசனையை நாடலாம். சிலருக்கு தீடீரென்று அதிக இரத்தப் போக்கு இருக்கும். அப்படி ஆனால், இப்படித்தான் இருக்கும் என்று மற்றவர்கள் சொன்னார்களென்று பொறுத்திருந்து, உடம்பைக் கெடுத்துக் கொள்வதை விட தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாட வேண்டும். நடுக்கம், நீர்க்கடுப்பு இப்படி ஏதாவது அடிக்கடி ஆனாலும் கவனிக்க வேண்டும்.

தாய்மையாக இருக்கக் கூடும் என்று சந்தேகித்தால், மருத்துவரைப் பார்க்கச் சொல்லுங்கள். இதில் சங்கடப்பட எதுவும் இல்லை.

‍- இமா க்றிஸ்

UNGA REPLY KU ROMBA THANKS MADAM.
IMMA MA ENNAKUM ATHE DOUGHT THAN MA .ENNAKU EPO 28 YEARS AGUTHU .MARRAIGE AGI 8 YEARS AGUTHU ENNUM BABY ELLA .NANE HOSPITEL HOSPITEL NU 5 YEARSA THIRUNCHUTU ERUKEN .ENODA TENSIONE ENAKU ATHIGAMAGA ERUKU ETHULA AMMAVUKUKAGA ENTHA MUDIVU EDUKURATHU NU PURIYAMA KULAPPAMA ERUNTHUCHU ATHAN KETTEN MA .NAN THAN AMMAVA PATHAGANUM .HOSPITEL KUTITU POREN MA

//NANE HOSPITEL HOSPITEL NU 5 YEARSA THIRUNCHUTU ERUKEN .ENODA TENSIONE ENAKU ATHIGAMAGA ERUKU // ம். முடிந்தவரை டென்ஷன் இல்லாமல் இருக்கப் பாருங்கள். //NANE// !!! :-)

//ETHULA AMMAVUKUKAGA ENTHA MUDIVU EDUKURATHU NU PURIYAMA KULAPPAMA ERUNTHUCHU// அவர் உங்கள் அம்மா, உங்களை விட அனுபவசாலி. அவருக்காக நீங்கள் முடிவு எடுக்க வேண்டுமென்பது... அவசியமேயில்லை.

//NAN THAN AMMAVA PATHAGANUM .HOSPITEL KUTITU POREN MA// கர்ர்.. அவங்களாகவே போய்ப்பாங்க. சின்னப் பொண்ணு இல்லை அவங்க. நீங்க உங்கள் குடும்ப அலுவலைப் பாருங்கள். எதற்காகவும் உங்கள் சிகிச்சைகளைப் பின் போட வேண்டாம். நீங்களிருவரும் இரண்டு தனிக் குடும்பம் என்பதை மறக்க வேண்டாம். அம்மாவின் பிரச்சினையை உங்கள் பிரச்சினையாக்கிக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

ஒருவரை நம்பி இன்னொருவர் இருப்பது தப்பு. அவரவர் காலில் அவரவர் நிற்க வேண்டும். உங்கள் தாய்க்கு பெண்மை பற்றி, தாய்மை பற்றி உங்களை விட நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படி இருக்க இப்போது கர்ப்பம் தரித்தால் அது அவர் பிரச்சினைதானே! நிச்சயம் அவரால் சமாளிக்க இயலும். இப்போ நீங்கள் கூட்டிப் போக வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. இது சின்ன விடயம். தேவையில்லாமல் விடயத்தைப் பெரிதாக்கி அம்மாவை மனம் நோக வைக்க வேண்டாம். கவனமாக இருங்கள். அவரே எல்லாம் பார்த்துக் கொள்வார். தேவையானால் நிச்சயம் உங்களைக் கேட்பார். அப்போது மட்டும் உதவினால் போதும். அவர் குழந்தையுமில்லை, இது பாரதூரமான விடயமுமில்லை. அனேகம் இது கர்ப்பமில்லாமல் மாதவிடாய்ப் பிரச்சினையாக மட்டும் இருக்கக் கூடும்.

நீங்கள் அவரது உதவியை எதிர்பார்க்காமல் உங்கள் காரியங்களைப் பாருங்கள். மிக முக்கியமான தருணங்களில் மட்டும் துணை போனால் போதும்.

சிகிச்சையிலிருக்கிறீர்கள், நீங்கள் விரைவில் தாய்மையடைய என் அன்பு வாழ்த்துக்கள். அம்மாவுக்கு சாதாரணமாகவே இது உடற் சங்கடங்கள் வரும் காலம். நீங்கள் தாய்மையடையும் போதும் அவரிடமிருந்து அதிக உதவியை எதிர்பார்க்க வேண்டாம். தனியாகச் சமாளிப்பதற்குத் தயாராகிக் கொள்ளுங்கள். அவரால் உதவ முடிந்தால் நிச்சயம் உதவுவார். எதிர்பார்ப்பு வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

IMMA MA EPPADI SOLUVATHENERU ENNAKU THERIYA VILLAI .EN AMMA INNUM SIRU KULANTHAI MATHRI AVLO THAN SOLUVEN .AVARGALUKU KATHU KEKATHU.AVARGALUKU SIRU UDAL NALAM KURAIVU ENRALUM NAN THAN ODI POI HOSPITEL KUTITU POVEN.MATHIRAI KODA NAN THAN KODUKANUM.ATHU EN KDAMAI YAGA NINAIKIREN. ENAKAGA VENDI ORU UTHAVIYUM AVARGALIDAM ETHIRPAKKAMATTEN.NAN HOSPITEL PONALUM NAN THANIYAGATHAN POVEN.ETHU VARAI ORU MURAI KODA NAN HOSPITELKU YARAIYUM KOTITU PONATHILAI NAN THANIYAGATHAN SELVEN. ENNAKU SONTHA KARANGAL KODA KIDAIYATHU.SILA PER KULAPI VITARGAL UNGA AMAVUKU KARU THANGI ERUKUM ENRU.ENENRAL 1 VARUDARTHIRKU MUNDI ATHIGAMAGA THODARTHU RATHA POKU ERUNTHATHAL AMAVUKU DORTOR DNC SEITHARGAL.DNC SEITHATHAL KARU THANGI ERUKUM ENRU KULAPI VITTARGAL ATHANAL THAN KONJAM SANGADAMA POCHU.THANKS IMMA MA. NENGAL SONNA MATHIRIYE NADANTHUKUREN.

என்னைத் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் பாதிக் கதையை மட்டும் சொன்னதால் அதை வைத்து நான் சொன்ன அபிப்பிராயம் அது. அம்மாவைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அதே சமயம் உங்கள் நலனையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

NAN EN THAPPAGA NANAIKA POREN .EN AMMA ARIVURAI SONNATHU POL SANTHOSAM THAN ADAITHEN .

மேலும் சில பதிவுகள்