help me plz thozhikala

என் பையன்க்கு 2 வயது ஆகிறது மிகவும் துரு துரு நு இருக்கான் என்னால் சமலிக்கா முடியல....உக்காற வைத்தல் உக்காற மட்டஙறான்...எதவாது செய்து கொண்ட இருப்பான்...ஒரு சில சமயம் அவன் செய்யும் வேலை பர்த்தல் மயக்கம் தான் வருகிறது தோழிகளா..அவனை எப்படி அமைதியாக இருக்க வைப்பது....

எனக்கு யாராவது ஆலோசனை கூறுங்கள் தோழி... வனி அக்கா எனக்கு ஹெல்ப் பண்ணுங்க...

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

நீங்கள் உங்கள் தோழிகளுக்குத்தான் இக்கேள்வியை வைத்துள்ளீர்கள், என்றாலும் ஒரு பேராசிரியாரக பல் வேறு மாணவர்களுக்கு கற்பித்தவன் என்பாதால்
குழந்தையின் சுட்டிதனத்தை பற்றி இன்னும் விளக்கமாக சொன்னால் நன்றாக் இருக்கும். நீங்கள் சொல்லுவதை குழந்தைக் கேட்பதில்லையா?
அவன் செய்யும் சுட்டித் தனத்தின் விளைவு தெரியாமல் அடிப்பட்டுக் கொள்கிறனா என்பது போன்ற விபரங்கள் தெரிந்தால் நலமாக இருக்கும்.

Information is wealth

ஆமாம் அண்ணா...சொல்லுவதை கேக்க மாட்டாங்றான்...ஒரு நாள் ஆயில் கீழ்லே கொட்டி வீட்டான் நானும் அவனுடன் சேந்து கிழ்லே வில்லுந்துட்டான்...அப்புறம் பாத் ரும் தல் போட்டு விட்டான்...புவுடர் வாயில் போட்டு கொண்டான்...தூங்கு போது மட்டும் அமைதியாக உள்ளான்... இன்னும் நிறைய இருக்கிறது...அடுப்பு பத்த வைக்கறான்...விளையாடுவதற்க்கு பத்திரத்தில் விளையாடுகிறான்...ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க மட்டான்..

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

கொஞ்சம் கூட ஏமாத்த முடியா மட்டாங்து...தலை சுற்றி கண் வைத்து உள்ளான்...அவன் எதவாது கேட்டு தரலனா சார் போட்டு ச்லப் இல் ஏறி எடுத்து கொள்கிறான் இது தான் எனக்கு ரொம்ப பயமாக உள்ளாது...

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

இதெல்லாம் குழந்தைகள் நிறைய பேர் பண்றது தாங்க. என் அண்ணா மகன் சின்ன வயதில் வீட்டுக்கு வந்தப்போ, நான் ஆஃபீஸ் போயிட்டு வந்து பார்த்தா வீடே ஒரு வழியாகி இருந்தது. டாய்லட்ல பந்து, தண்ணி குடத்தில் கடுகு... இன்னும் என்ன என்னவோ பண்ணிருந்தான். தலை சுத்த தான் செய்தது ;)

ஆனா இப்போ அப்படி இல்லை. பொருப்பா இருக்கான். விளையாட்டு, சேட்டை எல்லாம் இருக்கு, ஆனா இப்படி பண்றதில்லை. நீங்க முதல்ல ஒரு இடத்துல இருக்க மாட்டங்கறான்னு சொன்னதும் ஹைப்பர் ஆக்டிவோ என்று நினைத்தேன்... அப்படி தோணல இப்போ. பிடிவாதம், சேட்டை தான் இருக்க மாதிரி தெரியுது. கொஞ்ச நாள் இப்படி சேட்டை பண்ணா அவரையும் கூட வெச்சு அவரையே சுத்தம் பண்ண வைங்க.

சாப்பிடும் போது ஒரு இடமா உட்காருவானா? இல்ல அப்பவும் அவன் பின்னாடியே நீங்க ஓட வேண்டி இருக்கா? உங்க பேச்சை கவனிப்பானா? அதாவது பொறுமையா நின்னு நீங்க பேசுறதை பார்ப்பானா என்றூ கேட்கிறேன். இல்ல... அப்பவும் உங்களை கண்டுக்காம அவன் ஓடிகிட்டே இருக்கானா? நின்னு கவனிக்கிறார் என்றால் கேம் விளையாடுங்க... ஒரு இடத்தில் இவ்வளவு நேரம் அசையாம அமைதியா இருந்தா இதை தரேன் அதை தரேன், என்று பிடிச்சதை சொல்லி உட்கார வைங்க. கொஞ்ச நாள் இப்படி பழகினா சேட்டை தானா குறைய வாய்ப்பிருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

-

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஓரு முறை டாக்டர் பக்க போயிருந்தான் அப்போ டாக்டர் கொஞ்சம் ஹ்ய்பெர் அட்டிவ்ன்னு சொன்னாங்க..நான் சொல்லறதை கவனிப்பான்...நிங்க சொன்னது எல்லாம் நானும் செய்து விட்டான் அக்கா...அனாலும் ஒன்னும் பண்ணா முடியவில்லை...சாப்பாடு அவன தான் கைல எடுத்து சாப்பாடுனும் அடம் பிடிபான்...அதை மட்டும் ஒரு இடத்தில் உக்காருந்து சாப்பாடுவான்...மத்த படி ஒட்டம் தான்.டிவியில் விளம்பரம் மட்டும் தான் பப்பான் அக்கா

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

சுபி நிங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது...அனால் முடியாவிலலை.. நான் சென்னை ல இருக்கென்...அம்மா வீட்டு போயி விட்டால்,அவ்வலோ தான் அங்க ரொம்ப செல்லம் இவன் அதனால் மிரட்ட கூட முடிவது இல்லை... அவன் அழும் சத்தம் கேட்டால் போதும் எங்க அப்பா என்னிடம் சண்டை போடுவாரு..

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

டாக்டர் ஹைபர்னு சொல்லிருக்காருன்னா பெட்டர் ஒரு ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பாருங்களேன். கொஞ்ச நாள் பழகினா வழிக்கு வந்துடுவான். ஒரு வேளை அதிக செல்லம் கூட காரணமா இருக்கலாம். அதையும் குறைக்க பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

-

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்