எங்கள் வீட்டு பாத்ரூமில் திட்டு திட்டாக கறை உள்ளது.அதை எவ்வாறு போக்குவது தரை வெள்ளை நிறத்தினால் ஆனது.என்ன கீளினர் உபயோகிக்கலாம்.போர் தண்ணீர் தான் உபயோகிக்கிறோம்.நல்லி டாய்லெட் கவர் எல்லாம் கறை படிந்து உள்ளது.
தோழீ நான் புதிதாக எங்கள் வீட்டிற்கு குடித்தனம் போகும் போதும் எங்கள் பாத்ரூம் அப்படிதான் இருந்தது. நான் ஹார்பிக் வாங்கி முதல் நாள் இரவே உற்றிவிட்டேன் மறு நாள் பிரஷ் போட்டு நன்றாக தேய்த்து கழுவினேன்.கறை நன்றாக முற்றிலும் போய் வெள்ளை யாக மாறி விட்டது.try panni parunga ma.
தரை சுத்தம்
அன்பு பானுமதி,
கடைகளில் கிடைக்கும் கிளீனர்கள் தண்ணீரில் கலந்து, துடைக்கலாம். ஆம்வே பொருளும் நல்லா இருக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.
அன்புடன்
சீதாலஷ்மி
பாத்ரூம் கறையை நீக்க வழி கூறுங்கள் தோழிகளே
எங்கள் வீட்டு பாத்ரூமில் திட்டு திட்டாக கறை உள்ளது.அதை எவ்வாறு போக்குவது தரை வெள்ளை நிறத்தினால் ஆனது.என்ன கீளினர் உபயோகிக்கலாம்.போர் தண்ணீர் தான் உபயோகிக்கிறோம்.நல்லி டாய்லெட் கவர் எல்லாம் கறை படிந்து உள்ளது.
ஹார்பிக்
தோழீ நான் புதிதாக எங்கள் வீட்டிற்கு குடித்தனம் போகும் போதும் எங்கள் பாத்ரூம் அப்படிதான் இருந்தது. நான் ஹார்பிக் வாங்கி முதல் நாள் இரவே உற்றிவிட்டேன் மறு நாள் பிரஷ் போட்டு நன்றாக தேய்த்து கழுவினேன்.கறை நன்றாக முற்றிலும் போய் வெள்ளை யாக மாறி விட்டது.try panni parunga ma.
சாந்தனு
மிக்க நன்றி தோழி.நான் டாய்லெட் கீளின் பண்ண ஹார்பிக் தான் உபயோகிக்கிறேன்.இனி தரைக்கும் உபயோகபடுத்திப் பார்கிறேன்.