straight and shining hair

தலைமுடி தனிதனியாக straight அ அலை அலையாக இருக்க என்ன செய்ய வேண்டும்.ரெம்ப shining அ நிறைய பேருக்கு இருக்கு.அப்படி வர என்ன செய்ய வேண்டும்?

தேங்காயை பால் எடுத்து தலைமுடில‌ நல்லா மசாஜ் செய்ய வேண்டும். 1/2 உர விட்டு வாஷ் செய்யனும். வாரம் ஒரு முறை இப்படி பன்னா hair shining கா மாறும்.

மேலும் சில பதிவுகள்