நாக்கின் அடியில்...

என் கணவருக்கு நாக்கின் அடியில் சிறு கட்டி , அதை அவர் உடைத்து விட்டார். அன்றுமுதல் வலி. க்ரிம் உபயோகின்றார். சரியாகவில்லை. தேங்காய் எண்ணை பயன்படுத்துகிறார் அல்லது குளிர் சார்ந்த பொருட்கள் எடுத்து கொள்கிறார். இதற்கு வீட்டு வைத்தியமும் வயிற்று
புண்ணுக்கு என்ன சமையல் செய்யலாம் என்று கூறவும் தோழிகளே !

நன்றி

மேலும் சில பதிவுகள்