pls, help me,

Hi frds, en payyanukku 1,3\4 age akuthu sapitavay matran weight 10 kg thanga irukku, sappadu kuduththa vai lay vatchuttu irukkan mulungavay matran apparam thuppitran, pasikku marunthu kuduthum payan illai, anal pona varam varai mulungunan sappattai, rompa kammiya than sapiduran , avan nanku sapida vali yethanum sollunga pa pls,

Neenga unga paiyan ku konjam different ah sapadu senjchu kudunga dailyum paruppu satham,crud rice kuduthuta irrunthinga na avan ku athu mela oru verupa vanthudum pa...avan ena romba virumbi sapadaran pathu atha mathir matha dish senjchu kudunga...one day egg rice,carrot rice antha mathir senjchu kudunga...

நாம‌ நல்ல‌ சாப்பாடு கொடுத்தாலும் நாம‌ கொடுக்கிற‌ விதத்துல‌ தான் அவர் ஒழுங்கா சாப்பிடுவார்.
இந்த‌ மாதிரி நிறைய‌ கேள்விகளுக்கு முன்னாடி உள்ள‌ பதிவுகளில் பேசிருக்காங்க‌.
இப்போ உடனே உங்களுக்கு பதில் கிடைக்க‌ லேட் ஆகும். முடிந்தால் அதை திருப்பி பாருங்களேன். உங்களுக்கு ஒரு idea கிடைக்கும். நான் பார்த்துருக்கேன் . ஆனால் எனக்கு லிங்க் கொடுக்க‌ தெரியாது.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Na nenga sonna mari try panranga, daily diff, thanga na sappadu kudukkuranga, irunthalum sapidamatran, doctor solrar avan happy ya irukkura time la kudutha sapiduvanu sonnnar, na vilayada vitu sapida vaithal avan vailyatu la than consentrade panran,enna panna, ungalukku ethum idea therincha sollunga na try panran ,

Rubini akka,
www.arusuvai.com/tamil/node/27877
Intha page padichu pathuithu reply panunga itha nan dhan post panan...neengalum itha try pani parunga...

மேலும் சில பதிவுகள்