தாங்க முடியாத தலை வலி

எனக்கு ரொம்ப நாளாக மைக்ரேன் தலை வலி இருக்கிறது.நானும் ஹஸ்பிடலில் காட்டினேன் நிறைய மருந்து குடுத்தார்கள் என்னால் தொடர்ச்சியாக மருந்து எடுத்து கொள்ள முடியவில்லை...எனக்கு கோவம் வரும் சமயம் ரொம்ப வருகிறது...என்னால் என் கோவத்தை கட்டு படுத்த முடியவில்லை..இதை சரி செய்ய உதவுகள் தோழிகளே...

first reason kandu pudinka ethunala thalaivali endru naan 14yrs paarkaatha dr illai migrain ku ... apuram ac veetla use pannathu than head ache kaaranam kandu pudichen ippothu suthamaka head ache vararthillai...

உடல் மற்றும் மன‌ உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களினால் வருவதால் மைக்கீரேன் தலைவலி ஒரு பரம்பரை நோயல்ல‌ என்றேக் க‌ருதப்படுகிறது.

Information is wealth

//உடல் மற்றும் மன‌ உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களினால் வருவதால் மைக்கீரேன் தலைவலி ஒரு பரம்பரை நோயல்ல‌ என்றேக் க‌ருதப்படுகிறது// நன்றி ஐயா!

என் அம்மாவுக்கும் இந்த‌ தலைவலி இருந்தது, இன்னும் இருக்கு! எனக்கும் இருப்பதனால், ஒரு சந்தேகம்!!

பொதுவாக‌ தலைவலி விடியல் காலையில் ஆரம்பித்து மாலையில் குறையும். சூரிய‌ ஒளியையே பார்க்க‌ முடியாது.

1.நாட்டு மருந்து கடைகளில் நொச்சித்தைலம் கிடைக்கும். அதை தலையில் தேய்க்கலாம்.
2.நொச்சீஇலை கிடைத்தால் வென்னீர் வைத்துக் குளிக்கலாம். அறைத்து நெற்றியில் பற்று போடலாம்.
3.சுக்கு, அதிமதுரம், வசம்பு இந்த‌ மூன்றையும் நன்றாக‌ இடித்து நல்ல எண்ணையில் (சம‌ அளவு )
8மணி நேரம் ஊறவைத்து மறு நாள் அதை மிகச் சிறு தீயில் காய்ச்சவும்.
ஆறின‌ பிறகு விடியல் காலையில் தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். உடனே
சூடாக‌ இரசம் சாதம் உண்டு விட்டு தலையைத் துவட்டி விட்டு காய‌ வைத்து
சூரியனைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஓய்வு எடுக்கவும்.
இதை ஒன்று விட்டு ஒரு நாள் செய்யவும் தலைவலி தீரும் வரை.

4. சவுரி ஓடு என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதையும் இதே மாதிரி
எண்ணையில் காய்ச்சித் தேய்க்கலாம்.

அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//உடல் மற்றும் மன‌ உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களினால் வருவதால் மைக்கீரேன் தலைவலி ஒரு பரம்பரை நோயல்ல‌ என்றேக் க‌ருதப்படுகிறது//

இந்த கேள்வி எனக்குள் அடிக்கடி எழுவதுண்டு. காரணம் என் அம்மாவிற்க்கும் வாசனைப் பொருட்களை பயன் படுத்தினால் தலை வலிக்கும். எனக்கும் அதே பிரச்சனை. என் ஆறரை வயது மகளும் அதிக வாசனை உள்ள பவுடர் ஸ்மெல் தலை வலிக்கிறது என்கிறாள். சூரிய வெளிச்சமும், இரவு நேரங்களில் காரில் செல்கையில் எதிரே வரும் வண்டிகளில் விளக்குகளின் வெளிச்சத்தைப் பார்த்தால் தலை வலிக்கிறது என்கிறாள். நம்மாலே தாங்க முடியவில்லையே, சிறு பிள்ளை எப்படி தாங்குமோ என நினைக்கையிலே எனக்கு பயமாயிருக்கும்.

எப்படி இருக்கீங்க பா. எனக்கு இப்போது வயிற்றுவலி பரவாயில்லை. ஆனால் அது போய் இப்போ தலைவலி ஆரம்பித்து விட்டது. படுத்து எழுந்தாலே எழுந்த வேகத்தில் தலை சுற்றுகிறது. லெப்ட் சைட் தலை இரண்டு நிமிடத்திற்கு ஊசி வைத்து குத்துவது போல் உள்ளது. இது எதனால் வருகிறது. உங்களுக்கு ஏதாவது தெரியுமா பா

-

Nan nalla irukean pa nennga eppadi itukinga.
Intha problem enakum irunthuchu treatment ku niraya injection and tablets nala side effect agi head ache irunthuchu appa dr sonnanga
lemon juice light a salt potu kudinga.
Inji potu tea kudikalam sugar kammiya add pannikonga.
Coffee kudikalam pa coffee powder oda water a add panni kothika vachi athoda lemon light a pilinji kudinga.
Ithu otrai thalaivalinu ninaikerean.
Tension athigama agathinga.ethayachum ninachu stress agathinga.oru nalaiku 8 hours thunganum.system la athigama work panna kuda intha pain varum.
Romba pain iruntha dr ta poitu vanthurunga.
Ellathuyum vida mukkiyam nalla sapdanum.
Mobile athigam use panna vendam.

சரி பா நீங்கள் சொல்ற போல செய்து பாக்குறேன் பா. டென்ஷன் ஆக கூடாதுனு நெனச்சா கூட வாழ்க்கையே டென்ஷனா தான் இருக்கு. And one more doubt இந்த மாசம் அந்த twenty one tablet sapidren pa. Athu birth control tablet a. Intha month enKu period vara ariguri ethum therila. Breast pain irukum one week munadi. Ethum therila. Antha tablet sapta period kuda thalli poguma.

Head ache romba iruntha one time dr ta poitu vanthurunga.
Antha tablet birth control tablet than athu sapta kandipa periods agirum.thalli pogathu nanum saptrukean entha symptoms um irukathu ana periods correct date la agirum.

மேலும் சில பதிவுகள்