துனி தைக்க

நான் சிதம்பரத்தில் வசிக்கிரேன். துனி தைக்க தெரியும். uniform order எங்கு வாங்குவது. சொல்லுங்க please

கொஞ்சம் நேரம் செலவளிச்சு அங்குள்ள பாடசாலைகளில் போய் விசாரியுங்க. ஆர்டர் கொடுக்காதவங்க கூட பேச்சுவாக்குல ஐடியா கொடுப்பாங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா. government uniforme order கேட்டேன்.

enaku veetle irunthu thozhil seiya viruppam, please help me. nan kanavanal kaivida pattu oru pen kozhanthaiyudan amma veetle vasikiran.

மேலும் சில பதிவுகள்