cold virus infection for 2 month baby

Hi friends

En kuzhanthai ku cold vanthu doctor ta kamichom. Appa RSV virus infection iruku nu soli hospital la admit pana solitanga. Piranthu 68 days tha akkuthu. Avaluku ippa trips, oxygen la yethranga. Romba payam ma irukku. Admit panni 3 days akkuthu. Romba cough iruku . Continous sa 2 minutes irumura. Paal kudika mudila. Parka kastama irukku. First evening matum fever irunthuchu. Ippa day time layum iruku. First irunthatha vida infection athikamana mathri irukku pa.romba payama iruku. Atha pathi therinjavunga solunga pa pls. Sorry nan mobile la type panrathala tamil la panamudila. Pls reply panunga.

Bayapadathinga onum agathu...virus infection nala kulainthai breath pana siramaga irrukum athanala dhan oxygen vachi irrukanga...

First irunthathavita cough and fever athikama irukku. Athan bayama iruku. Nethu than antibotic medicine na trips la yethirukanga. Night full la papa thungala . Irumikite iruku . Athan kastama iruku

//ippa trips, oxygen la yethranga. Romba payam ma irukku. Admit panni 3 days akkuthu.// பயப்படாதீங்க. சின்னவங்களுக்கு வேற விதமா மருந்து கொடுக்கிறது சிரமம். டாப்லட் - முடியாது. சிரப்லாம் கூட கஷ்டப்படுத்தி கொடுக்க முடியாது. கொடுத்தாலும் பாதி துப்பிருவாங்க. ட்ரிப்ஸ் கொடுக்கிறது நல்லது. மருந்து நிச்சயம் உள்ளே போகும்.

//First irunthatha vida infection athikamana mathri irukku pa.// நீங்களாவே எதையும் யோசிச்சு பயந்துக்காதீங்க. அம்மா நீங்க தைரியமா இருக்கணுமா இல்லையா! அப்போதானே பாப்பாவை வீட்ட அனுப்பும்போது சரியா பார்த்துக்கலாம்! யோசிக்காதீங்க. என்ன சந்தேகம் இருந்தாலும் பாப்பாவைப் பார்க்குற டாக்டர்ஸ்ட்ட கேட்டுத் தெளிஞ்சுக்கங்க. யோசிச்சுட்டே இருக்க வேணாம். சீக்கிரம் சரியாகிருவாங்க.

‍- இமா க்றிஸ்

Thanks pa. Itha pathi therinja yaravathu solunga pls .pls help me

பயப்படாதீங்க இது lungs ல ஏற்படுற ஒரு சளி infection ... இதநாள குழந்தைக்கு மூச்சு விட க ்டமா இருக்கும் அதநாலதான் oxygen ஏத்தறாங்க. நீங்கதைரியமா இருந்தால் தான் குழந்தை பயப்படாம இருக்கும். நீங்க தாய் பால் ிகாடுத்துகிட்டே இருங்க..நம்ம உடம்பல இருக்க எதிர்ப்பு சக்தி எல்லாம் குழந்தைக்கு என்ன பிரச்சனை நு அறிந்து பால் ெகாடுக்கும் பொழுது தயாரா இருக்கும்.பால் கொடுக்க கொடுக்க தானா சரியாகும். அதற்காகவாவது நீங்கள் கவலை படாமல் இருங்கள்.. பதட்டபடாமல் தீர்வை நோக்குங்கள்

Thanks pa. Unga pathil konjam aruthala iruku. Ippa than hospital la irunthu varen. Athan reply pana late ayiduchu. Ippa konjam cure akirukku. Ippa oxygen tube yeduthutanga. Apa appa than vaicuranga. Evening la iruthu than cough konjam jastiya irukku pa. Friday varaikum hospital la irukanum soliruganga.

நன்று...குழந்தைய நல்லா warm ஆ வெச்சுக்குங்க. முடிஞ்சா டாக்டர் கிட்ட கேட்டுட்டு உங்க மடியிலயே குழந்தைய வெச்சுக்குங்க..trips ஏத்தற கையயும் குழந்தைய அசைக்கவிடாம பார்த்துக்்குங்க.விரைவில் குணமாக பிராத்திக்கிறேன்♥♥♥

மேலும் சில பதிவுகள்