பூக்கோலம் - 37

நேர்ப்புள்ளி - 10 புள்ளி. 10 வரிசை

Comments

கோலம் ரொம்பவே அழகா இருக்கு, கலரும் அழகு.
ஒரு சின்ன‌ கரக்ஸ‌ன் 10 புள்ளி 10 வரிசையே மேல‌ மாத்திருங்க‌.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அறுசுவையில் கோலம் இடுபவர் பெயர்தான் சுபத்ராவோ? நானும் வழிமொழிகிறேன். சூப்பர்ங்க‌. எப்ப்டி இவ்ளோ அழகாக‌ கோலம் போடுறீங்க‌.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!