dhivya mohankumar - December 22, 2014 - 20:07 எனக்கு இரண்டு நாளாக வயிற்றில் தொண்டையில் புண்ணாக இருக்கிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் தோழிகளே....அஜிரணம் ஆக உள்ளது... திவ்யா Permalink Nikila - December 23, 2014 - 10:44 ரெண்டுக்கும் ஒரே தீர்வா சொல்லனும்னா ரெண்டு ஸ்பூன் ஓமத்தை லேசா வறுத்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு வேகவிட்டு அரை டம்ளரா ஆனதும் வடிகட்டி ரெண்டு ஸ்பூன் தேன் விட்டு குடிங்க. சரியாகிடும். Log in or register to post comments திவ்யா Permalink Vani Vasu - December 23, 2014 - 15:04 பழைய இழைகளை தேடி பார்த்தீங்களா திவ்யா? நெய், தேங்காய் பால் எல்லாம் நல்லதுன்னு சொல்வாங்க. துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! அன்புடன், வனிதா Log in or register to post comments Thank u sister kandipa try Permalink dhivya mohankumar - December 23, 2014 - 18:02 Thank u sister kandipa try panaran... Log in or register to post comments
திவ்யா
ரெண்டுக்கும் ஒரே தீர்வா சொல்லனும்னா
ரெண்டு ஸ்பூன் ஓமத்தை லேசா வறுத்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு வேகவிட்டு அரை டம்ளரா ஆனதும் வடிகட்டி ரெண்டு ஸ்பூன் தேன் விட்டு குடிங்க. சரியாகிடும்.
திவ்யா
பழைய இழைகளை தேடி பார்த்தீங்களா திவ்யா? நெய், தேங்காய் பால் எல்லாம் நல்லதுன்னு சொல்வாங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Thank u sister kandipa try
Thank u sister kandipa try panaran...