பற்கள் மண் போல் நொருங்கி உடைகிறது

hello friends என்னுடைய பற்கள் மண் போல் நொருங்கி உடைகிறது எதற்க்கு என்ன காரனம் என்று சொல்லுங்கல் தொழி please help me thanka

உணவில் நிறைய‌ கால்சியம் எடுத்துக்கோங்க‌. பல் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

கேல்ஷியம் குறைபாடா இருக்கலாம்... ஆனாலும் பல் மருத்துவரை ஒரு முறை பார்த்துவிடுவது பெட்டர். அவரே உடனே சரி பண்ண என்ன பண்ணனும்னு சொல்லுவார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks for your replies vani vasu and nikila madam please tell me anybody this problem

My teeth had a strange sensation after my second delivery and weaning period and I followed the following and the symptoms disappeared.

1. Added Mutton bone soup twice or thrice a week.

2. Added clove powder (1/2 of a pinch) to one cup of daily tea, morning and evening.

This diet continued for more than 4 years continuously and the symptoms disappeared totally. Now my teeth is strong and healthy( to open a cough syrup bottle cap with teeth...lol).

Here I have to mention that mutton bone pieces only and not the fat or mutton pieces as this has high cholesterol level.

If the symptoms are too strong as in your case, kindly consult a doctor for medications along with this diet.....and if this diet is a lifetime one, it would help in the bone and teeth strength.

மேலும் சில பதிவுகள்