Nan kulanthaika kathu k0ndirkren..enaku kulir thanga mudiyala.so sweter aniyalama.elarum sweter soodu enkirargal..athan sweter potal antha sootinal period vanthuda kudathu..enaku kulapamaga irkirathu .pz pathil tharungal.frnds

Plz udhavungal frnds
Na ena pana?
Kalam pon ponrathu
குட்டிமாரானா
குளிர் அதிகமானாலும் உடம்பு சூடு ஏறும் :) அப்ப என்ன பண்ண சொன்னாங்க ஸ்வெட்டர் போட்டா சூடுன்னு சொன்னவங்க??? உடம்பு முடியலன்னா மருந்து மாத்திரை கொடுப்பாங்க... சூடாகும்... அப்ப என்ன பண்ணனுமாம்? எதுக்கும் கேட்டு வைங்க.. ஸ்வெட்டர் போடாம இருந்து வம்பிழுக்குறதை விட குளிரில் இருந்து இப்ப பாதுகாத்துக்கிறது நல்ல விஷயம். சரி தானே?? உடம்பு முதல்ல ஆரோக்கியமா இருந்தா தானே குழந்தை நிக்கும்?? அப்ப முதல்ல தாங்க முடியாத குளிரை தாங்க ஸ்வெட்டர் போடுங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
sariyana pathil sister.
sariyana pathil sister.
முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.