அடிவயிறு துடிப்பது போல் உணர்வு

எனக்கு 6 மாதத்திற்கு முதல் அபோசன் (2 1/2 மாதத்தில்) ஆனது . இம்மாதம் குழந்தைக்காக முயற்சி செய்தோம். அடுத்த மாதவிடாய் வர 5 நாள் உள்ள நிலையில் எனக்கு 3நாளாக அடி வயிற்றில் நுண்ணிய மிக வேகமான துடிப்பை விட்டு விட்டு உணர்கிறேன்.இதுவரை இப்படி ஆனதில்லை. அடிக்கடி தலை கிறு கிறு என்று இருக்கிறது. இப்படி உங்களுக்கு யாருக்கும் ஆனதுன்டா?

எனக்கு இது போல் இருந்தது.. குழந்தை உண்டாகும் போது.. பீரியட் வரவில்லை எனில் டெஸ்ட் எடுத்து பாருங்கள்.. நல்லதே நடக்கும். :) ஆனால் எனக்கு தலை சுற்றல் எல்லாம் இருக்கவில்லை.. கடவுளை வேண்டிக்கொள்ளுஙள். பத்திரமாக‌ இருங்கள்..

Vidyasankari மிக்க நன்றி

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

Period nal varum 7 nal munpe adivairil vali alathu kuthu erpatal athu karu tharipatharkagava. Alathu period varathuka.kulanthai undagum munbu yarukavathu ipad adivaitril kuthu vanthurkiratha?pz help me

Kalam pon ponrathu

Help pz.frnds

Kalam pon ponrathu

eppovume ungaluku ipdi pain irukuma periods varathuku munnadi illa ippa than ipdi iruka

Epavum kuthum.but ipo adivairukum konjam kela lighta kudhal vitu vitu varuthu.enpa apad

Kalam pon ponrathu

doctor ta ethum treatment edukreenglaa..ennanu therila pa enaku.. body heat irunthalum pain irukum ..nighla venthayam ooravachi empty stomach la sapdunga any pain koraium..

Marage anaparam conceiva agalana ethana masathala poi d0ctorta consult panalam pz reply me.

Kalam pon ponrathu

marriage agi 1 yr ku appram than consult pannanum..nangale 8 month aguthu last month ponapa 1 yr ku apparam than varanum yen avasara padreenganu sonnanga

மேலும் சில பதிவுகள்