வெளிநாடு செல்லாம் என்று உள்ளோம்

என் கணவருக்கு வேலை விஷியம் யு கே போகும் வாய்ப்பு உள்ளது...அதற்கு முன் நான் என்ன என்ன தாயார் செய்து கொள்ள வேண்டும்...அனுபவம் உள்ளவர்கள் கூறவும்...

husband mattum porangla illa familyoda poreengla

Family voda porom...

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

Apdina first unga things dresses and samyal items nu patha puli,milaigai thool,vathal oorugai la veetla ready pannikonga.. main ah first aid pola normal tablets just for cold ever,stomach pain ipdi kaila vachikonga ithu romba important anga medicene nama thania medicala ketu vangura pola vanga mudiathu

first anka eduthuttu poga kudathai list pannunka ... becs some countries restrict some food items ..be cautious ..then unkaluku thevai aana athainaiyum kondu sellavum ... mukkiyama readymade kolambu kondu ponka ponathum antha ooru samayal pudikamal pogalam ...medicines prescription vendum ..tablets hand luggage kondu poga kudathu ... onnu rendu ok ...

Omshivaya,sara akka innum vara ena ena ellam seiyjum sollunga..anga school entha age join pananum.

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

ஹாய் திவ்யா,

Uk யில் சமையலுக்கு தேவையான சகல பொருட்களையும் வாங்கலாம் அவற்றை உங்களுடைய நாட்டில் இருந்து கொண்டு செல்லத் தேவையில்லை ஆனால் நீங்கள் விரும்பினால் வத்தல் உணவுகள் கொண்டு செல்லலாம். இப்போது குளிர்கால காலநிலை Uk யில் இருப்பதால் நீங்கள் மிகவும் தடிப்பான சுவற்றர் Winter சப்பாத்து Winter jacket winter தொப்பி winter சால் இவை யாவற்றையும் வாங்கி அணிந்து செல்லவும். அத்துடன் உங்களுடைய நாட்டின் பணத்தை கொடுத்து uk பணத்தினை அதாவது பவுண்ஸ் வாங்கி செல்லவும்.அத்துடன் கிறடிட் காட்டினையும் கொண்டு செல்லவும். மற்றவை யாவற்றையும் uk யில் வாங்கலாம்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன் (ஜேர்மனி)

(முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்)

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ms dhivya... school join age is 3.5yrs completed only ...atharku munbu private play school anupalam... ninkal anka vankum ella porulum nam naatu currency ku 3 to 4 madanku irukum ... so unkalal mudinthal ella vatraium vanki eduthukollalam for six months .. ninka idly dosaiku ulatham paruppu mattum vanki kollunkal ... kulainthaiku gripe water vaselibe kai vasam vendum flight kullaiye face and skin dry aakum ... ennudaiya canada anupavam ithu ...

மேலும் சில பதிவுகள்