மொட்டை போட்டால் சளி பிடிக்குமா?

ஹலோ சகோதரிகளே, என் மகளுக்கு 9 மாதங்கள் ஆகிறது. இது வரை 2 மொட்டை போட்டுள்ளோம். இரு முறையும் சளி பிடித்தது. அடிக்கடி சளி பிடிக்கும். கை வைத்தியம் செய்வோம். இப்போது மொட்டை போடலாம் என‌ எண்ணியுள்ளோம். சளி பிடிக்காமல் இருக்க‌ ஏதேனும் டிப்ஸ் தெரிந்தால் சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்