ஹலோ டியர், தக்காளியை லன்ச் பேக் செய்யும் பிரவுன் பேப்பரில் அல்லது செய்தித்தாள்களில் சுற்றி கூட ஒர் எலுமிச்சைபழத்தையோ அல்லது ஆரஞ்சு பழத்தையோ சேர்த்து சுற்றி பேன்ட்ரி போன்ற இருட்டான அறையில் அல்லது அலமாரியில் வைத்து விட்டால் மூன்று அல்லது நான்கு நாட்களில் பழுத்து விடும்.அடிக்கடி திறந்து பார்க்க கூடாது. நன்றி.
ஹலோ டியர்,

நன்றி.
மிக மிக நன்றி மேடம்.