தேதி: December 30, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தேவா அவர்களின் தாய்லாந்து சிக்கன் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தேவா அவர்களுக்கு நன்றிகள்.
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - கால் கிலோ
ப்ரோக்கலி (அ) காலிஃப்ளவர் - ஒரு கப் (இரண்டும் கிடைத்தால் கலந்து எடுத்துக் கொள்ளவும்)
முட்டைக்கோஸ் - கால் பாகம்
ஸ்ப்ரிங் ஆனியன் (வெங்காயத் தாள்) - 3 (துண்டுகளாக்கவும்)
உப்பு - கால் தேக்கரண்டி அல்லது ஃபிஷ் சாஸ் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சன் ஃப்ளவர் (அ) வெஜிடபுள் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பொடி செய்த நிலக்கடலை (Pea Nut) - ஒரு தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 3 தேக்கரண்டி







தாய்லாந்தில் உப்பிற்கு பதிலாக ஃபிஷ் சாஸ் சேர்ப்பார்கள். கிடைத்தால் உப்பிற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி ஃபிஷ் சாஸ் சேர்க்கலாம்.
Comments
பாக்யா
மிகவும் வித்தியாசமான குறிப்பாக உள்ளது.. பார்ப்பதற்கும் அருமையா இருக்கு. வாழ்த்துகள் பாக்யா..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
பாக்யா
வாழ்த்துக்கள் பாக்யா... :) எல்லா குறிப்புமே சூப்பரா இருக்கு. படங்களும் அழகு....மேலும் மேலும் குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்கள் .
மிகவும் வித்தியாசமான
மிகவும் வித்தியாசமான குறிப்பாக உள்ளது.. வாழ்த்துகள் பாக்யா
நன்றி
ரேவதி, காயு, நிஷா அனைவருக்கும் நன்றி.. ஆமா இது வித்தியாசமான சுவை...நீங்களும் செய்து பாருங்கள்.. மிக சுலபம்..
"எல்லாம் நன்மைக்கே"