Pcos and tube Block

ஹாய்.. தோழிகள் அணைவருக்கும் வணக்கம்.

எனக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகி விட்டன‌..

திருமணம் ஆகி 4 மாததில் கரு உண்டானது.. அதன் பிறகு 3 மாதத்திலே கரு வெளியாகிவிட்டது..
அதில் இருந்து இதுவரைக்கும் கருத்தரிக்க‌ முடியவில்லை..
நிறைய‌ செலவும் செய்து விட்டோம்.

நீண்ட‌ இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் மருதுவ‌ பரிசோதனைக்கு சென்று கொண்டிருக்கிறோம்..என் கணவருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டனர்.

ஆனால் எனக்கு PCOS and left side tube-ல‌ அடைப்பு இருக்குனு சொன்னாங்க‌.Right side tube நல்லா இருக்குனு சொன்னாங்க‌.
6/1/2015 டாக்டர் பார்க்க‌ appointment கிடைசிருக்கு.எனக்கு ரொம்ப‌ பயமா இருக்கு.. இதுனால‌ என்னால‌ கருதரிக்க‌ முடியுமா??

எனக்கு உதவுங்கள் தோழிகளே..ப்ளீஸ்..

Dnt wory thozhi.sikiram unga prblm sari aaki ninga conceive aavinga.idhu pola block irundhu,adha sari pani conceive aanavanga irukanga.eppothum nambikayodu irunga.wory panathinga.

ALLAHU AKBAR. . . .

Tq sis..

oruside dhan block erukku ella ma neenga kavalapadavaendam oru side free ya erukku ellaya athanala conceive aga chance erukku ma manasa potu kuzhapama free erungha dr kita poi consult pannuga nalla result solunga neenga sekrama conceive aga en vazthukkal ma

உங்கள் பதிலுக்கு ரொம்ப‌ நன்றி அக்கா..
உங்கள் பதில் எனக்கு ஆறுதலா இருக்கு கா..

மேலும் சில பதிவுகள்