என் கணவருக்கு கிட்னியில் கல் வந்து விட்டது இதை எப்படி சரி செய்ய வேண்டும்...என்ன சாப்பிட குடுக்கலாம்..என்ன சாப்பிட குடுக்க கூடாது....
என் கணவருக்கு கிட்னியில் கல் வந்து விட்டது இதை எப்படி சரி செய்ய வேண்டும்...என்ன சாப்பிட குடுக்கலாம்..என்ன சாப்பிட குடுக்க கூடாது....
Lemon
Hai Dhivya,
எலுமி்ச்சை பழத்தை சாறு எடுத்து தண்ணீாில் கலந்து தினமும் ஓரு வேளை குடித்து வந்தால் சாியாகிவிடும் பா.
கல் வர காரணம்:
1. சாப்பாட்டில் அதிக உப்புதான் பா.
2. அதிகமாக தண்ணீா் குடிக்கவில்லை என்றாலும் கல் வரும் பா.
Take Care pa.
dhivya
hai unga husbanda neeraya thanni kudika sollunga ma then vazhai thandu la juice aduthu butter milk kalandhu kudicha sariya ayidum kavalapadatha ma
dhivya mohankumar
சீக்கிரமே குணமாகிடும்ப்பா..நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். வாழைத்தண்டு தினமும் சேருங்கள். தக்காளி அதிகம் வேண்டாம்.
அன்பு தோழி. தேவி
தோழி
தோழி,பிரென்ச் பீன்ஸ் 1/4 கிலோ வாங்கி விதை நீக்கி விட்டு 2 மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வையுங்கள்,அதை மிக்ஸில் அரைத்து குடிக்க கொடுங்கள்,10 நிமிடங்கள் கழித்து 2 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் வாரம் இருமுறை தொடர்ந்து குடித்து வந்தால் சரியாகி விடும் கவலை வேண்டாம்
நன்றி தோழிகளே....en kanavar
நன்றி தோழிகளே....en kanavar water neriya kudipathu illa..nanum pala murai solli ullan...anal work work nu sollararu nan water kudichingala nu ketal kudika maranthu vitan endru sollararu...veetil nan compel pani dhana water kudiparu illana athuvum illa...
dhivya mohankumar
water mattum epdiyavathu kudika sollunga. alarm vachavathu 2days kudika sollunga pa. automatic ca napagam varum..
அன்பு தோழி. தேவி