frnds enaku one year ah tail bone pain iruku pa epavum illa long travel panuna sometimes sitting time pain ah irukum pa bt ipo athu lite ah veekama iruku pa tholuku tholukunu iruku pa ithu yethanala. ipadi irukunu sollunga pls

திவ்யா
ஒரு தடவை போய்க் காட்டிருங்களேன். என்னவாக இருந்தாலும், இதை விட்டுட்டு இருந்தா உங்களுக்குத்தான் சிரமமா இருக்கும். உட்கார முடியாமல் இருக்கிறது சிரமம் இல்லையா! ஸ்ட்ரெஸ் ஆகவும் இருக்கும். வைச்சுட்டு இருக்க வேண்டாம்.
- இமா க்றிஸ்
imma akka
Thanks sister reply panunathuku nethu nanga doctorta ponom tail bone udanjurukunu sonnanga