மாத்திரை போடலாமா

அவசியம் நாங்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு போக‌ வேண்டும்,
எனது தங்கைக்கு டைம் வர‌ நேரம் ட்ரெயின் புக் பண்ணியாச்சு,
வேறு வழியில்லை அதனால் அவள் பீரியட் தள்ளி போவதற்கு மாத்திரை போடலாமா, பின்னாடி எதாவது பிராப்ளம் வருமா

நிறைய‌ பேர் ஒன்றும் செய்யாது பயன்படுத்தலாம் என்கிறார்கள்,
சிலர் பின்னாடி பாதிப்பு வரும் என்று ப‌யம்முறுத்துகிறார்கள்,
2 நாள் மாத்திரை போடுவது போல் இருக்கும்.

தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்

தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்

//2 நாள் மாத்திரை// பிரச்சினை இல்லை. எடுக்கலாம். ஆனால் அடிக்கடி இதையே பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டாம்.

நம்பகமான இடத்தில் வாங்குங்கள். காலாவதி தேதி சரியா என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

pls dont take medicines for period ..sone times munnadiye periods aaka vaaippu undu... irregular periods aaakavum vazhi undu ... ithallem minnadiye parkka vendum ...yosithu mudivu edukavum .

tnx imma, unga pathilukku .
medical keetu than vangi poda solli irukkanga, fly dr.kitta kettom podalam sonnanga adikadi seiyya koodathu sonnanga.

tnx sare sure, veru vazhiyilla pa avalai vittutu pogamudiyathu dr kitta kettu irukkom, unga akkaraikku thanks.

printha ...inimel periods vishayathil kavanamaga irukavum ... once ok ..

மேலும் சில பதிவுகள்