நன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....

தோழிகளே என்னை ஊங்களில் ஒருத்தியாக நினைத்து ஆலோசனை வழங்கி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி நன்றி..அறுசுவை க்கும் மிக்க நன்றி. பையன் பிறந்திருக்கிறான். .

செகண்ட் டெலிவரி ரொம்ப பயந்தேன் எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள் எல்லாருக்கும் நன்றி. .

இமாம்மா, வனிதா அக்கா, கல்யாணி அக்கா, நிஷாம்மா, aswathakarna, nikila, aashika, rajisenthil, ramya jai, sathyapriyaraj, Krishna mercy, ayshahajara, premaharibaskar, seethalakshmi, renukavijay, niroshini-141, kanagamuthu, kavisree, thaslim, aashima, ndivya08, dhivya mohankumar, m.subi

எல்லாருக்கும் நன்றிகள்..

ப்ரண்ட்ஸ் எனக்கு நேற்று தையல் பிரிச்சாங்க.டாக்டர் தையல் போட்ட இடம் சரியாயிடுச்சுன்னு சொன்னாங்க. எதுவுமே எழுதி கொடுக்கலை டாக்டர். நானே மெடிக்கல்ல கேட்டு பவுடர் வாங்கிட்டு வந்தேன். ஏனென்றால் பர்ஸ்ட் டெலிவரியில் தையல் பிரிச்சு வந்துட்டேன் டாக்டரும் எதுவும் சொல்லவில்லை தேங்காய் எண்ணெய் தடவி குளிச்சு துடைத்து விடுவேன்.15நாளில் 6இடத்தில் கொப்பளம் வந்து டாக்டரிடம் காண்பித்தேன் கொப்பளத்திலிருந்து தையல் நூலை எடுத்தாங்க அந்த 15நிமிட வலி உயிர் போய் உயிர் வந்தது அழுதுட்டேன்...அப்புறம் தான் பவுடர் கொடுத்தாங்க.

நேற்று வந்து பார்த்ததும் தையல் என்டிங்ல ரெண்டு சைடும் கொப்பளம் இருக்கு.பவுடர் போடுறேன். நாளையிலிருந்து குளிக்க சொல்லிருக்காங்க.பர்ஸ்ட் டெலிவரி க்கு எப்படி இருக்கனும்னு தெரியவில்லை.

இப்ப நான் எப்படி இருக்க வேண்டும்?
இந்த மாதிரி யாருக்காவது இருந்திருக்க? குளிக்கும்போது நான் எப்படி செய்யனும்?தோழிகள் தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்

அன்பு தோழி. தேவி

Neenga unga dr kita first consult panitu own medicine adunga oru silar ku antha thread allergy nala kuda koppalam varalam...

netru dr than thaiyaal sariyaituchunu sonnanga. last ending la apdirukupa.thread cut panni etutha idamthan apdiruku.ippa paravalla.

அன்பு தோழி. தேவி

நீங்க‌ மற்றும் பையன் எப்படி இருக்கீங்க‌.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

akka udamba nalla pathukonga rendu perum nalla irukkangala

குளித்து முடித்தவுடன் தண்ணீர் இல்லாமல் நன்றாக‌ ஒற்றி எடுத்து விடவும். பின்பு ஃபேன் காற்றில் உலர‌ விடுங்கள். ஈரம் இல்லாமல் பார்த்துகொண்டாலே மிக‌ விரைவில் ஆறிவிடும்.
ரெண்டு குட்டீஸும் எப்படி இருக்காங்க‌. எப்பொழுது பெயர் வைக்க‌ போறீங்க‌. அஸ்வத் சமத்தா இருக்காரா?
உங்க‌ ஹெல்த் எப்படி இருக்குது?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

அஸ்வதா தேவி
பையன் பிறந்திருப்பது குறித்து மிக்க‌ மகிழ்ச்சி:)
வாழ்த்துக்கள். பேரு என்னனு சொல்லுங்க‌?

naanga nallarukompa. .nenga epdi irukinga?

அன்பு தோழி. தேவி

nalla irukka akka,kuttty paiyan ku name vechutingala

hmm parthukiren sis. ne epdi iruka? thukkam varutha?rendu perum nallarukangapa.

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்