தோழிகளே கொஞ்சம் உதவுங்கள்

என் பையன்க்கு 2வயது 2மாதம் நடக்கிறது...ஸ்கூல் அட்மிஷன் போட்டு விட்டோம்..ஜுன் ஸ்கூல் ஆரம்பம் ஆகிறது..என் கவலை என்வென்றால் அவன் சாப்பிட்தும் பால் கேப்பான் குடுக்கவில்லை என்றால் கத்தி ஆர்ப்பட்டம் செய்து விடுகிறான். இதை எப்படி மாற்றுவது...எனக்கு ஸ்கூல் சேர்த்த விருப்பம் இல்லை என் கணவரின் வற்புறுத்தலினால் சமாதம் தெரிவித்தேன்....

Same answer i told to husband but he wont listen my words...avan ku nan ellam ipo irruntha solli kuduthuitu irrukan but enala en husband kita paesi onum pana mudiyala...feeling so worries pa...

Its OK don't fight with him speak with him normally

dhivya ippathan parthen pa.romba kastampa 2years thane aguthu.sikkiram school pakkathula house paarunga.paiyana poi lunch time la parka mudiumna poi parunga.husband ta fight panna venam.epdi nu nengathan parthukanumpa.milk kudikiratha kammi panni parunga.en paiyanuku 2years 10 month aguthupa ippa avanaium schools serkanum.uppathan second baby ya parthuka mudiumnu ninaikiren.

அன்பு தோழி. தேவி

என் மாமியாரால் வந்த வினை இது அவிங்க வாய் வச்சிட்டு அமைதியா இருக்கமா என் கணவர் கிட்ட பையன் ரொம்ப குறும்பு பண்ணறான் அதனால் ஸ்கூல் சேர்த்து விடுங்கனு சொல்லிட்டாங்க என் கணவரிடம் அவன் எப்படி அங்க இருப்பானு சொன்னேன் அதற்கு அவர் நீ இப்படி பேசறாத நிற்த்து அவன் எல்லாம் சமளிச்சுப்பான் சொல்லிட்டாரு..இடை போய் பார்க்க விட மாட்டங்க...என் தான் இருந்தாலும் பெத்த மனம் பதறுது அக்கா..வாய் விட்டு அழ கூட முடியவில்லை...

இந்த மாமியாரெல்லாம் என்ன பண்ணுவதுன்னு தெரியவில்லை. பையனை பார்க்கும் போதெல்லாம் கண்ணு கலங்கும் போக போக சரியாயிடும்னு நினைத்து கொள்.ஸ்கூல் அட்மிஷன் போட்டாச்சு இனி நிப்பாட்டா முடியுமா?

என் மாமியார் நான் ஹஸ்பிட்டல்லா இருக்கும்போது பிள்ளைய வளர்க்க தெரியாம வளர்க்கிறேன்னு பேசுச்சு இனி நீங்களே வளர்த்துகங்கன்னதும் வாயை முடிட்டாங்க. அம்மாவையே தீட்டினாங்க அவுங்களுக்கு என்ன மரியாதை கொடுப்பது. ரெண்டு நாள் கூட அவனை பார்த்துகிட்டது கிடையாது.

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்