பாண்டிசேரி PERFECT VISION

திரு,ஹைஷ் அவர்கள் சொல்லி உள்ள பாண்டிசேரி perfect vision addess மற்றும் phone number தெரிந்தவர் கூறினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

+91413 2233659 கூகிள் தேடலில் கிடைத்தது...முயற்சித்து பாருங்கள்...

thank you so much

I went to this place for my daughter. that time my daughter glass power 2.5. We were attend the class 10 days. after we daily practiced eye excerise, massage and carrot juice and etc. but my daughter vision not decreased. after one month we checked power. power increased 2.5 + 2.5 .
So we reject all excreise. now power increased 6 month just 0.5 only.so take care.

மேலும் சில பதிவுகள்