தோழிகளே எனக்கு எப்பவுமே 23 அல்லது 24 ஆவது நாள் தான் periods வரும். ஆனால் இப்பொ 3 நாள் தள்ளி வந்துருக்கு இது கர்பமா இருக்கும்னு நினைச்சேன் ஆனால் today periods ஆய்ட்டேன். இது நார்மலா pa pls sollunga
தோழிகளே எனக்கு எப்பவுமே 23 அல்லது 24 ஆவது நாள் தான் periods வரும். ஆனால் இப்பொ 3 நாள் தள்ளி வந்துருக்கு இது கர்பமா இருக்கும்னு நினைச்சேன் ஆனால் today periods ஆய்ட்டேன். இது நார்மலா pa pls sollunga
Ithu normal dhan so kavala
Ithu normal dhan so kavala padathinga...
இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...
k pa thanks
Thanks for ur reply frnd
Please Help Very Arjent
I am divya anaku 2 weeksa Dry cough eruku. Daily hot water than drink pundran. Dry cough enum sari akala pa. Ethanala Marbu, stomach, throat, alam paina eruku. Ethana treatment solunka please.
திவ்யா - இருமல்
காட்டி மருந்து எடுக்கிறது நல்லது. இருமலுக்குப் பல காரணங்கள் சொல்லலாம்.
இப்போதைக்கு... சளி காய்ந்திருப்பது போல இருந்தால் ஆவி பிடியுங்க. உப்பு மிளகு மென்றால் கொஞ்சல் சுகமாக இருக்கும். தேனில் இஞ்சி போட்டு ஊறவைத்துச் சப்பினால் கொஞ்சம் சுகமாக இருக்கும். மெடிகல் ஷாப்ல ட்ரை கோஃபுக்கு மிக்க்ஷர் கிடைக்கும். விரும்பினால் வாங்கிப் பாருங்க. ஸ்ட்ரெப்ஸில்ஸ் போல லாஸெஞ்சர்ஸ் உதவும். இரண்டு வாரம் ஆச்சு. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் சரியாகாவிட்டால், விட்டுட்டு இருக்காமல் காட்டுறது நல்லது.
- இமா க்றிஸ்
piles கு என்ன வகையான
piles கு என்ன வகையான காய்கறி சாப்பிட வேன்டும். brocolli இல் எப்படி salad செய்வது.தயவு செய்து சொல்லுகல் frds