குழந்தைகு பால் எவ்வளவு

என் 2.2வயது மகனுக்கு நான் இரவில் மட்டும் பால்
தருகிரேன் ஒரு கப் குடிப்பான் இந்த‌ வயதில் எத்தனை கப் பால் குடுக்க‌ வேண்டும். காலை மாலை குடுகலமா..எத்தனை கப் குடுகலம்.. உதவுன்ஙல் தோழிகளே..

Tharalama tharalam morning kandipa kudunga...

மேலும் சில பதிவுகள்