தேதி: January 7, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. ஆமினா அவர்களின் எக் ரைஸ் குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆமினா அவர்களுக்கு நன்றிகள்.
சாதம் - 2 கப்
முட்டை - 2
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
ப்ரெட் - 2 துண்டுகள்
முந்திரி - 10
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு







முட்டை வாசம் பிடிக்கவில்லை என்றால் முட்டையுடன் உப்பு மற்றும் பாதி அளவு மிளகு சேர்த்து நன்கு அடித்து, தோசைக் கல்லில் ஊற்றி எடுத்து ஆறவிடவும். ஆறியதும் கையால் உதிர்த்துவிட்டு, ப்ரெட் சேர்க்கும் முன் சாதத்தில் சேர்த்துக் கிளறவும்.
உடனடியாக செய்துவிடக்கூடிய உணவு இது. சாஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும். வெறும் சாதமாகக் கூடச் சாப்பிடலாம்.
Comments
வாணி
அனைத்து குறிப்புகளும் அருமை, படங்களும் தெளிவு.கிச்சன் குயின்க்கு வாழ்த்துகள்.
அன்புடன்
பாரதி வெங்கட்
vani selwyn
வாழ்த்துக்கள் வாணி. எக் ரைஸ் சிம்பிள் அண்ட். சூப்பரா இருக்கு . எல்லாக்குறிப்பும் நல்லாருக்கு.
Be simple be sample
வாணி
எல்லாமே அருமையா இருக்கு. எல்லாமே அருமையா செய்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
எல்லாம் சில காலம்.....