தேதி: January 7, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆஸியா உமர் அவர்களின் பாசிப்பருப்பு பொரித்த முட்டை குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆஸியா உமர் அவர்களுக்கு நன்றிகள்.
பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம்
தக்காளி - ஒன்று (சிறியது)
வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவு)
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய்த் தூள் - கால் மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் மேசைக்கரண்டி
சீரகத் தூள் - கால் மேசைக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
முட்டை - 2
மிளகுத் தூள் - கால் மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
நெய் - 2 தேக்கரண்டி







இது குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும், குழந்தை பெற்றவர்களுக்கும் ஏற்ற உணவாகும்.
Comments
வானி
ரொம்ப நல்லா இருக்கு எல்லாமே. வாழ்த்துக்கள். படங்களும் அருமை.
எல்லாம் சில காலம்.....
வாணி
எல்லா குறிப்பும் சூப்பர். படங்களும் ரொம்ப அழகு. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாசிப்பருப்பு பொரித்த முட்டை
இந்த குழம்பு நேற்று செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது முட்டை பொறித்து போடாமல் நாங்களும் இதுபோல் காய்கறி தேங்காய் பால் முட்டை ஊற்றி செய்வோம் நன்றாக இருக்கும் இதுவும் நல்ல சுவை
super irruku
super irruku