nisa_72 - January 10, 2015 - 06:36 என் மகளுக்கு புதன்கிழமை(7/1/15)மாலையில் சிசேரியன் மூலம் ஆன்குழந்தை பிறந்துள்ளது.அதை உங்களிடம் சொல்லவந்தேன் நன்றி nisa amma Permalink dhivya mohankumar - January 10, 2015 - 06:58 மனமார்ந்த வாழ்த்துக்கள்.... Log in or register to post comments vaalthukkal Permalink KaviSree - January 10, 2015 - 07:45 Vaalthukkal -- Log in or register to post comments vaalthukkal Permalink KaviSree - January 10, 2015 - 07:45 Vaalthukkal -- Log in or register to post comments nisa Permalink Vani Vasu - January 10, 2015 - 08:51 Congrats :) துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! அன்புடன், வனிதா Log in or register to post comments nisamma Permalink ashvath devi - January 10, 2015 - 09:31 ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா.தங்கச்சி எப்படி இருக்க? அன்பு தோழி. தேவி Log in or register to post comments நிஷா Permalink Nikila - January 10, 2015 - 10:17 ரொம்பவும் சந்தோஷம் நிஷா. அம்மாவும், குழந்தையும் நலமா? ப்ரேயர் பண்ணச் சொல்லி சொல்லிட்டே இருப்பீங்களே. ரொம்பவும் அன்புடன் விசாரிக்கிறேன்.:) Log in or register to post comments நிஷாம்மா Permalink Krishnamercy - January 10, 2015 - 13:35 மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் . தங்கள் பேரனும் மகளும் எப்படி இருக்கிறார்கள்? வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!! Log in or register to post comments திவ்யா. கவிஷ்ரி. Permalink nisa_72 - January 10, 2015 - 15:13 திவ்யா. கவிஷ்ரி. வனி.தேவி.நிக்கி.மெர்சி உங்கள் வாழ்த்துக்கு நன்றி.நிக்கி உங்க பிராத்தனைக்கு மிக்க நன்றி.எல்லாரும் குழந்தை நோய் நொடியில்லாமல் சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துங்கள் நன்றி Log in or register to post comments நிஷாம்மா Permalink JabiraAmjath - January 11, 2015 - 06:41 வாழ்த்துக்கள்....அல்ஹம்துலில்லாஹ்....அல்லாஹ் குழந்தைக்கு எல்லா நல்ல சுகத்தையும் குடுப்பான்....இன்ஷாஅல்லாஹ்.... ALLAHU AKBAR. . . . Log in or register to post comments அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபிரா Permalink nisa_72 - January 11, 2015 - 17:23 அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபிரா ஆமின் வாழ்த்திற்கு நன்றிமா Log in or register to post comments 1 2 next last
nisa amma
மனமார்ந்த வாழ்த்துக்கள்....
vaalthukkal
Vaalthukkal
--
vaalthukkal
Vaalthukkal
--
nisa
Congrats :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
nisamma
ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா.தங்கச்சி எப்படி இருக்க?
அன்பு தோழி. தேவி
நிஷா
ரொம்பவும் சந்தோஷம் நிஷா.
அம்மாவும், குழந்தையும் நலமா? ப்ரேயர் பண்ணச் சொல்லி சொல்லிட்டே இருப்பீங்களே.
ரொம்பவும் அன்புடன் விசாரிக்கிறேன்.:)
நிஷாம்மா
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் . தங்கள் பேரனும் மகளும் எப்படி இருக்கிறார்கள்?
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
திவ்யா. கவிஷ்ரி.
திவ்யா. கவிஷ்ரி. வனி.தேவி.நிக்கி.மெர்சி உங்கள் வாழ்த்துக்கு நன்றி.நிக்கி உங்க பிராத்தனைக்கு மிக்க நன்றி.எல்லாரும் குழந்தை நோய் நொடியில்லாமல் சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துங்கள் நன்றி
நிஷாம்மா
வாழ்த்துக்கள்....அல்ஹம்துலில்லாஹ்....அல்லாஹ் குழந்தைக்கு எல்லா நல்ல சுகத்தையும் குடுப்பான்....இன்ஷாஅல்லாஹ்....
ALLAHU AKBAR. . . .
அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபிரா
அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபிரா ஆமின் வாழ்த்திற்கு நன்றிமா