என் கணவர்க்கு பிற்ந்த நாள் வருகிறது நான் வீட்டிலே கேக் செய்யலாம் என்று இருக்கிறேன்.என்னிடம் ஒவன் இல்லை..குக்கரில் செயற மாதிரி கூறுங்கள் தோழிகளே....
என் கணவர்க்கு பிற்ந்த நாள் வருகிறது நான் வீட்டிலே கேக் செய்யலாம் என்று இருக்கிறேன்.என்னிடம் ஒவன் இல்லை..குக்கரில் செயற மாதிரி கூறுங்கள் தோழிகளே....
குக்கர் + கேக்
மேலே சர்ச் பாக்ஸ்ல, 'குக்கர் + கேக்' என்று தட்டித் தேடுங்க. ஒரு லிஸ்ட் வருது. வனியோட ப்ளாக்லயும் இது பற்றிப் போஸ்ட் இருக்கு. பாருங்க.
- இமா க்றிஸ்
hi frnds
Enaku macroons panna asayarku..
Yarachm pls solungha..help mee
மக்ரூன்ஸ் மூன்று
ஆமண்ட் கோகனட் மக்ரூன்ஸ் - http://www.arusuvai.com/tamil/node/29104
கோகனட் மக்ரூன்ஸ் - http://www.arusuvai.com/tamil/node/19106
சாக்லேட் மக்ரூன்ஸ் - http://www.arusuvai.com/tamil/node/1214
- இமா க்றிஸ்
help
Idula recpies post pana enna seiyanum.pls anyone tell me
imma
Almond macroons parthan akka.tody try panaporan.in.shalah
Nalla varanumnumn pray pankrn..tentionarku.frst tme panaporan
imma
Almond macroons parthan akka.tody try panaporan.in.shalah
Nalla varanumnumn pray pankrn..tentionarku.frst tme panaporan
imma amma,
இமா அம்மா,என் கணவர் நான் செய்த கேக் பார்த்து அசந்து விட்டர்.ரொம்ப நன்றி..எனக்கு ஒரு சந்தேகம் கேக் இன்னும் மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்...