என்ன மாடல் வைச்சிருக்கீங்க? என்ன க்ரில் பண்ணப் போறீங்க?
சாதாரணமாக nob-ஐ க்ரில் செட்டிங்ல போட்டுட்டு, ஹீட் மாக்சிமம் வைத்து அவன் கதவை முழுவதாக மூடாமல் சிறிது திறந்தபடி வைத்து (கதவில் ஸ்ப்ரிங் இருக்கும். தன்னால் அந்த இடத்தில் கதவு நிற்கும்.) மேல் தட்டில் வைத்து க்ரில் செய்ய வேண்டும். சில உணவுகளை பேக் செய்துவிட்டு, பின்பு க்ரில் செய்யலாம்.
என்னுடைய cooking range மாடல் INDESIT KN3G210/EX இது பற்றி உங்களுக்கு தெரியும்ம அது gas oven அக்கா, அதுல chicken tikka or paneer tikka,cake எப்படி செய்வது... சொல்லுங்க அக்கா
உங்க பதிலுக்கு நன்றிபா என்னுடைய ovenக்கு மேல கீழனு இரண்டு burner இருக்கு grill க்கு மேல் burner use பன்னனும் சொரியும் cakeக்கு கீழ் burner use பன்னனும்மா அப்படின எப்படி செய்யனும் என் பையன் cake பன்னுங்க சொல்லிகிட்டேயிருக்கான் தொல்ல தாங்கமுடியல பா :)
குக்கிங் ரேஞ்ச்

மாமிச வகைக்கு நான் சொன்னது சரிவராது.
- இமா க்றிஸ்
கிரில்
வணக்கம் மஞ்சு
இமா அக்கா சொன்னபடிதான் கதவை மூடாமல் திறந்து விடபடி கிரில் செய்வேன். நான் கிரில் செய்வது சிக்கன் maryland , legs ,wings . முதலில் சிக்கினை துப்பரவாக்கி கத்தியால் சிறு வெட்டு போட்டு பின்பு marinate பண்ணி வைச்சு கொள்ளுவன் (மிளகாய் தூள் +மஞ்சல் தூள் +உப்பு + மிளகு தூள் +தேசிப்புளி +தயிர் ) .அரை மணித்தியாலத்தில் கிரில் பண்ண சிக்கன் ரெடி .கிரில் செயும் போது ஒருபக்கமே கிரில் பண்ணாது பிரட்டி பிரட்டி விடுங்க .
யாதுகா
Hi imma அக்கா
என்னுடைய cooking range மாடல் INDESIT KN3G210/EX இது பற்றி உங்களுக்கு தெரியும்ம அது gas oven அக்கா, அதுல chicken tikka or paneer tikka,cake எப்படி செய்வது... சொல்லுங்க அக்கா
Hi யாதுகா
உங்க பதிலுக்கு நன்றிபா என்னுடைய ovenக்கு மேல கீழனு இரண்டு burner இருக்கு grill க்கு மேல் burner use பன்னனும் சொரியும் cakeக்கு கீழ் burner use பன்னனும்மா அப்படின எப்படி செய்யனும் என் பையன் cake பன்னுங்க சொல்லிகிட்டேயிருக்கான் தொல்ல தாங்கமுடியல பா :)
மஞ்சு - கேக்
//cakeக்கு கீழ் burner use பன்னனும்மா// ஆமாம். க்ரில்லுக்கு மாக்ஸிமம் டெம்பரேச்சர் வைக்கணும். பேக்கிங் - ஒவ்வொன்றுக்கு ஒரு மாதிரி.
nob-ல தான் செட்டிங் இருக்கும், பாருங்க. அதை வைச்சா தானாக சரியான எலிமண்ட் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
கட்டாயம் அவன் ப்ரீ ஹீட் பண்ணணும். கேக்கை நடு ராக்ல வைக்கணும்.
- இமா க்றிஸ்
Imma அக்கா
மிக்க நன்றி அக்கா ப்ரீஹீட் ன எவ்வளவு அக்கா,எத்தனை நிமிடம் வைக்க வேண்டும்
ப்ரீ ஹீட்
நீங்க செய்யப் போற குறிப்புல சொல்லி இருக்கிற அளவு ஹீட் முன்னாலயே செட் பண்ணணும். இன்டிகேட்டர் லைட் பத்தும். அது அணைஞ்ச பின்னால உள்ள வைக்கிறதை வைக்கலாம்.
- இமா க்றிஸ்
imma akka
. Pபிஸ்ஸா செய்வது பற்றி யாராச்சும் சொல்லுங்களே
pizza
. பிஸ்ஸா செய்வது பற்றி யாராச்சும் சொல்லுங்களே
Hi imma அக்கா
நன்றி அக்கா அப்படியே செய்து பார்க்கிறேன் அக்கா