தையல் பேப்பர் pattern அனுபவம்

அன்பு தோழிகளே , யாராவது sewing paper pattern (kwik sew ,simpilicity ,Mccalls,new look )வாங்கி தைத்த அனுபவம் இருக்கா ? அப்படி யாரும் இருந்தால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .
<!--break-->

செபா தைப்பாங்க. முன்பு என்னிடம் சில சட்டைகள் இருந்தன. pattern சைஸ் உங்களுக்குச் சரியா இருக்கா என்று பாருங்க, மற்றப்படி அவங்கள் கொடுத்திருக்கிற மாதிரி தைத்தால் சரி. துணி - என்ன மாதிரி துணி ரெக்கமண்ட் பண்ணி இருக்கிறாங்க என்பதைக் கட்டாயம் கவனிக்க வேணும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்