heat கொப்புலம்

எனக்கு 3 நாளா உடம்பு ரொம்ப‌ ஹீட் ஆய்ருச்சு... உதட்டுக்கு கீழ் கொப்புலம் வந்துருக்கு.. வழி அதிகமா இருக்கு... இப்ப‌ கிலைமெட் வேர‌ கூல் ஆ இருக்கு.. அதனால‌ பல் வழிக்குது... தாடை வீங்கிருக்கு என்ன‌ பன்றது சொல்லுங்க‌... friends.. pls...

மேலும் சில பதிவுகள்