என் இனியபொங்கல் வாழ்த்துக்கள்

அட்மின் அன்னா&அருமை தோழிகளே...பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்... தோழிகளுக்கும் குடும்பத்தார்க்கும் மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கட்டும்

Admin anna matturum arusuvai thozhigal anaivarukum eniya pongal vazhidhukal

அட்மின், அறுசுவை டீம், உறுப்பினர்களாகிய‌ தோழிகள் அனைவருக்கும் இனிய‌ பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

எல்லோரும் வளமும் நலமும் பெற்று, இல்லங்களில் மகிழ்ச்சிப்பூக்கள் பூத்துக் குலுங்கிட‌ வாழ்த்துக்கள்!!

நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

அனைவருக்கும் இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள் பொங்கல் திருநாள் உலக தமிழர்களின் ஒரே விழா உழவர்களின் உன்னத திருநழில் கடவுளுக்கு நன்றி தெரிவித்து போங்களை கொண்டாடுங்கள்! -

அட்மின் அண்ணா மற்றும் உங்க குடும்பதார்க்கும் அறுசுவை தோழிகளுக்கும் உங்க குடும்பதார்க்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை தோழிகளுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ..இன்று போல் என்றும் வளமும் நலமும் பெருக என் வாழ்த்துக்கள். .....

அன்பு தோழி. தேவி

வாழ்த்திய சகோதரிகள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் எங்களது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....

எல்லா தோழிகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தோழிகள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

தை திருநாள் முதல் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கிட அனைவருக்கும் என் இனிய பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்