Manju rnj - January 17, 2015 - 23:23 அன்பு தோழிகளே ப்ரோக்கோலி மஞ்சள் நிறத்துக்கு மாரின அதை சமையலுக்கு பயன்படுத்தலாம? ப்ரோக்கோலி Permalink imma - January 18, 2015 - 06:09 நல்லா இருக்காது. மீதிப் பொருளும் உங்க நேரமும் வேஸ்ட். பூக்களை விட்டுட்டு தண்டை சமைக்கலாம். அதுல சுவை மாற்றம் இருக்காது. - இமா க்றிஸ் Log in or register to post comments நன்றி இமா அக்கா Permalink Manju rnj - January 18, 2015 - 09:58 நன்றி இமா அக்கா...நீங்க சொன்னமாதிரி grilled chicken செய்தேன் சுப்பரா வந்துச்சு விட்டில ஒரே பாராட்டு மழைதான் இந்த பாராட்டு எல்லாம் உங்களுக்குதான்...! ரொம்ப நன்றி அக்கா... ப்ரோக்கோலி தண்டு சமைச்சு பார்கிறேன் அக்கா..... Log in or register to post comments ப்ரோக்கோலி தண்டு Permalink imma - January 18, 2015 - 12:41 http://www.arusuvai.com/tamil/node/29064 http://www.arusuvai.com/tamil/node/27776 பஜ்ஜி போட்டிருக்கிறேன். அதுவும் சுவையாக இருக்கு. - இமா க்றிஸ் Log in or register to post comments
ப்ரோக்கோலி
நல்லா இருக்காது. மீதிப் பொருளும் உங்க நேரமும் வேஸ்ட்.
பூக்களை விட்டுட்டு தண்டை சமைக்கலாம். அதுல சுவை மாற்றம் இருக்காது.
- இமா க்றிஸ்
நன்றி இமா அக்கா
நன்றி இமா அக்கா...நீங்க சொன்னமாதிரி grilled chicken செய்தேன் சுப்பரா வந்துச்சு விட்டில ஒரே பாராட்டு மழைதான் இந்த பாராட்டு எல்லாம் உங்களுக்குதான்...! ரொம்ப நன்றி அக்கா... ப்ரோக்கோலி தண்டு சமைச்சு பார்கிறேன் அக்கா.....
ப்ரோக்கோலி தண்டு
http://www.arusuvai.com/tamil/node/29064
http://www.arusuvai.com/tamil/node/27776
பஜ்ஜி போட்டிருக்கிறேன். அதுவும் சுவையாக இருக்கு.
- இமா க்றிஸ்