தேதி: January 19, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. மீனாள் கிருஷ்ணன் அவர்களின் கோஸ்மல்லி என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மீனாள் அவர்களுக்கு நன்றிகள்.
விதை கத்திரிக்காய் (பெரியது) - 2
சிறிய உருளைக்கிழங்கு - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று (நீளவாட்டில் அரிந்தது)
தக்காளி - ஒன்று (நீளவாட்டில் அரிந்தது)
புளி - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
தாளிக்க :
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு பின்ச்
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லித் தழை - சிறிதளவு






Comments
ரேவதி
என்னுடைய குறிப்பை மிக அழகாக செய்து, படம் எடுத்து காட்டியதற்கு எனது நன்றிகள்.
இன்றைய கிச்சன் குயின் பட்டம் சூடியதற்கு எனது வாழ்த்துக்கள்.குறிப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசம்.பெயரில் மட்டுமல்ல செய்முறையிலும் வித்தியாசம்.பாராட்டுக்கள்.
Expectation lead to Disappointment
meenal
ரியலி சூப்பர் டேஸ்ட் மீனாள். உங்களுக்குதான் தான்க்ஸ் சொல்லணும் இந்த குறிப்பு குடுத்ததுக்கு தான்க்ஸ் மீனாள்
Be simple be sample