nangu varudam than ennakku samayal anubavam.
irunthalum ennakku rasam mattum sariyaha vara matinguthu.
en kanavar ithu rasam illa kasam endru kindal seivar.
pleace tell me........rasam seivathu eppadi.
nangu varudam than ennakku samayal anubavam.
irunthalum ennakku rasam mattum sariyaha vara matinguthu.
en kanavar ithu rasam illa kasam endru kindal seivar.
pleace tell me........rasam seivathu eppadi.
ரசம்
ரசம் செய்முறை எனது குறிப்பில் தந்துள்ளேன்.
செய்து பார்த்து சொல்ல்வும்.
நன்றி...
rasam
டியர் குமாரி, நீங்கள் உங்கள் கணவருக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும். காரணம் உங்களின் ரசத்தை அவர் கசம் என்று கூறியதால் தான் நீங்கள் அதை நன்றாக செய்ய வேண்டும் என்று முயற்ச்சிக்கின்றீர்கள்.சில புண்ணியவான்கள் இருக்கின்றார்கள் வாயே திறக்க மாட்டார்கள்,ஆமாம் சாப்பிட மட்டும் தான்.அப்படி இருந்தால் நான்கு வருடம் அல்ல நாற்பது வருடம் ஆனாலும் ரசத்தை கசமாகவே தான் செய்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே தான் கிண்டல் செய்த உங்கள் கணவருக்கு நன்றி கூறச் சொன்னேன்.
ரசம் வைப்பது மிகவும் சுலபம். நீங்கள் ரசப் பொடி சேர்த்து செய்வீர்களா அல்லது சேர்க்கமாட்டீர்களா என்று தெரியவில்லை. பொதுவாக நீங்கள் எவ்வாறு செய்வீர்கள் என்று சுருக்கமாக எழுதினீர்களானால் அதைக் கொண்டு தங்களுக்கு உதவிச் செய்ய சுலபமாக இருக்கும்.எழுதுவீர்களா? நன்றி.
தக்காளி ரசம்
குமாரி
தக்காளி ரசம் செய்யும் முறை எனது பக்கத்தில் கொடுத்திருக்கிறேன், பாருங்கள்
thankyou
thankyou
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪