//தமில்ல குறிப்பு அனூப்றேன்.// - அங்க ஒருவர் இருக்கார்... ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்த்தா கொம்பெடுத்துட்டு வருவார். ;) அதனால் இது போல அங்க பிழை வராம பார்த்தும் அனுப்புங்க. இதையெல்லாம் வனி சொல்லப்புடாது தான்... இருந்தாலும் நம்மை போல மற்றவர்கள் திட்டு வாங்க கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணம் தான்.
ஷாலினி
http://www.arusuvai.com/tamil/faq போய்ப் பாருங்க. அங்க உள்ள த்ரெட்ஸ்ல விபரம் கிடைக்கும்.
தமிங்கிலத்துல தட்டி அனுப்பினா பப்ளிஷ் பண்ண மாட்டாங்க.
- இமா க்றிஸ்
IMMA
நன்றி மேடம்.நான் தமில்ல குறிப்பு அனூப்றேன்.
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.
ஷாலினி
//தமில்ல குறிப்பு அனூப்றேன்.// - அங்க ஒருவர் இருக்கார்... ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்த்தா கொம்பெடுத்துட்டு வருவார். ;) அதனால் இது போல அங்க பிழை வராம பார்த்தும் அனுப்புங்க. இதையெல்லாம் வனி சொல்லப்புடாது தான்... இருந்தாலும் நம்மை போல மற்றவர்கள் திட்டு வாங்க கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணம் தான்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாணி வாசு
நன்றி வாணி.பிழை இல்லாமல்அனூப்புகிறேன்.