தேதி: January 21, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வனிதா அவர்கள் வழங்கியுள்ள இலங்கை இனிப்பு வகைகளில் ஒன்றான ருலங் அலுவா என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.
ரவை - அரை கப்
ப்ரவுன் சர்க்கரை - கால் கப்
நெய் / வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பேரீச்சம் பழம் - 5
முந்திரி - 5
உப்பு - ஒரு சிட்டிகை
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
பால் - அரை கப்







இத்துடன் அனைத்து வகையான நட்ஸும் பயன்படுத்தலாம். ரவை முழுவதுமாக வெந்திருக்காது. வெள்ளை புள்ளிகளாகத் தெரியும். ஆனால் முழுவதும் வறுத்துவிடுவதால் நல்ல சுவையாக இருக்கும். இதில் இனிப்பும் அதிகமாக இருக்காது.
அரை கப் ரவைக்கு அரை கப் தான் பால் சேர்க்கிறோம். நட்ஸ் மற்றும் ப்ரவுன் சர்க்கரை தான் இதற்கு தனிச் சுவை கொடுக்கும்.
Comments
Tharsa
ருலங் அலுவா செம யம்மி அன்ட் டெம்ப்டிங் ரெசிபி.. சூப்பர்..:)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
அலுவா
செம அலுவா பார்க்கவே சாப்பிட தோனுதுங்க :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
தர்ஷா
வாழ்த்துக்கள் கிச்சன் குயின். அல்வா சூப்பர்.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
தர்ஷா
அத்தனையும் அருமைய்யான குறிப்புகள்.அல்வா பெஸ்ட்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
தர்ஷா
சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் கிட்சன் குயின். எக்க சக்க தடவை டைட்டில் வின் பண்ணிட்டீங்க போல. கலக்கறீங்க.
எல்லாம் சில காலம்.....
kanimozhi.n
ரொம்ப நன்றி..
swarna
சாப்பிடலாம் வாங்க..
சுமி
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.
musi
ரொம்ப நன்றி.
balanayagi
செய்து பார்த்து சொல்லுங்க. ரொம்ப நன்றி.
வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.
வாழ்த்துக்கள் கிச்சன் குயின். அல்வா சூப்பர்.
அத்தனையும் அருமைய்யான குறிப்புகள்..
nisa_72
வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி ..
அல்வா. வாழ்த்துக்கள். தர்ஷா. சுப்பரா இருக்கு.அக்கா
அல்வா.
வாழ்த்துக்கள். தர்ஷா.
சுப்பரா இருக்கு.அக்கா
tharsha
அல்வா.
வாழ்த்துக்கள். தர்ஷா.
சுப்பரா இருக்கு.அக்கா
அல்வா.
tharsha
அல்வா.
வாழ்த்துக்கள். தர்ஷா.
சுப்பரா இருக்கு.அக்கா
அல்வா.