sangeesid - January 21, 2015 - 08:51 Enathu 11 month baby ku beetroot kudukalama athai epdi kuduka vendum solunga thozhigale பீட்ரூட் Permalink imma - January 21, 2015 - 11:22 கொடுக்கலாம். நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளுங்கள். தனியே பீட்ரூட் மட்டும் என்று கொடுப்பது சுவை நன்றாக இராது. சாதத்தோடு கலந்து கொடுங்கள். எதைக் கொடுக்க ஆரம்பிப்பதானாலும் முதலில் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும். பிறகு மெதுவாக அளவைக் கூட்டலாம். - இமா க்றிஸ் Log in or register to post comments thanks Permalink sangeesid - January 21, 2015 - 13:31 Thanks Log in or register to post comments hi sangeesid. Permalink Rubini Rajasekaran - January 22, 2015 - 15:51 Beetroot tharalamaga kudukkalam pa. Baby kku blood nalla vurum pa. Atha mattum vega vaithu kuduthal taste nanraga irukkathu ppa. So athukuda paruppu koncham searagam pundu ellam serthu vegavithu athai mixiyil araithu athai sathathil pisainthu kudungal. Log in or register to post comments
பீட்ரூட்
கொடுக்கலாம். நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளுங்கள். தனியே பீட்ரூட் மட்டும் என்று கொடுப்பது சுவை நன்றாக இராது. சாதத்தோடு கலந்து கொடுங்கள்.
எதைக் கொடுக்க ஆரம்பிப்பதானாலும் முதலில் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும். பிறகு மெதுவாக அளவைக் கூட்டலாம்.
- இமா க்றிஸ்
thanks
Thanks
hi sangeesid.
Beetroot tharalamaga kudukkalam pa. Baby kku blood nalla vurum pa. Atha mattum vega vaithu kuduthal taste nanraga irukkathu ppa. So athukuda paruppu koncham searagam pundu ellam serthu vegavithu athai mixiyil araithu athai sathathil pisainthu kudungal.