அறிவுரை தேவை தோழிகளே....

திருமணமாகி 2 வருடம் ஆகிறது. எனக்கு pcod உள்ளது. கணவர் துபாய் யில் வேலை செய்கிறார்.நான் குழந்தைக்காக treatment எடுத்து கொண்டிருக்கேன்.அடுத்த மாதம் நானும் துபாய் போகலாம் என்றிருக்கேன்.டாக்டர் எனக்கு clomid குடுதுருகாங்க.period வந்து 3 ஆம் நாள் சாப்ட சொல்லிருகாங்க.dubai போய் clomid சாப்டிவதினால் hcg injection போட சொல்லல.injection போடாம ovulation ஆகுமா? ஆகாது எனில் துபாய் யில் எங்கு காண்பிப்பது?எனக்கு தகுந்த அனுபவம் கூறுங்கள் தோழிகளே. எனக்கு metformin,chrominac-a,nacfil forte powder இதுவும் தொடர்ந்து சாப்ட சொல்லிருக்காங்க.

dear

idhulam onnum ila unaku yepdi arivurai solla enaku therla dr. any way en friend lady doctor ma idhu samandhama padichurukanga avanga ipam chennaila irukuranga ne avanga kita phonela idhu pathi concel panu dr avanga unaku solvanga yepdi yepdi irukanum apadinu. en mail idku mail panu dr nan contact number anupuran ma suganyasugan83@gmail.com.

god bless you take care ma

hi...neengga tablet etukuttalum ovalation aagura time parkurathu nallathupa easyya conceive aagalam..dubai layum neraiya tamil and malayali dr irukangga...anayum clomid tablet egg growth ku kupupangga after ovalation innoru tablet tharuvangga..

எல்லாம் நன்மைக்கே

அஸ்ஸலாமு அலைக்கும் அனிஸ் நீங்க துபாய் வந்தால் நல்ல அனுபவமான டாக்டர் இருக்காங்க நீங்க துபாய்ல எங்க வரீங்கனு சொல்லுங்க அதுக்கு தகுந்தாபோல டாக்டர் சொல்ரேன்

அக்கா எனக்கு hcg injection போடாம ovulation ஆகுமா. plz சொல்லுங்க.

Anything is good for something

அழைக்கும் சலாம்....நான்கல் துபாயில் deira பக்கம் தங்க போகிறோம் மா.உங்களுக்கு தெரிந்த டாக்டர் பற்றி சொல்லுங்க...

Anything is good for something

அனிஸ் நீங்க தேராவில் மூப்பன்ஸ் கிளினிக்ல drஇந்திரா வெங்கட்ராமன் பார்க்கலாம் நல்லா பார்ப்பாங்க.கிஸஸ் ஜுலைகா ஹாஸ்பிடல்ல drராஜலஷ்மி சீனிவாசனு இருக்காங்காங்க அவங்களும் நல்லாபார்ப்பாங்க.அவங்கதான் என்பொன்னுக்கு ரென்டு பிரசவமும் உங்களுக்கு எது வசதியோ அப்படி பாருங்க ரென்டுபேருமே பெஸ்ட்தான்

மேலும் சில பதிவுகள்