sathunavu urundai dietary irukum pothu saapidalama

Enaku marriage agi 5 aguthu. Innum kulanthai illa doctor dietla irukka solli irukaanga Sathunavu mavula senjathu urundai Romba pidikum but athanaala diet bathikapadumonu doupta irukku 1 maasathula 5 kg kurainjiruken. Urundai saapita weight poduma pls sollungalen

5 year aguthupa

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

டயட்ல இருந்துட்டு சத்து மாவு சாப்பிடுறதுக்கு டயட்ல இல்லாம சாதாரணமா எல்லாம் சாப்பிடுறது மேல். :-) //Urundai saapita weight poduma// ஆமாம், நிச்சயமா போடும்.

சத்துமாவுருண்டை பிடிக்கும் என்றால்... டாப்லட் போல... 2 நாளைக்கு ஒன்று... ஒன்றே ஒன்று, அதுவும் நிச்சயம் இரவுல வேண்டாம். காலை டிஃபனோட 'ஒரு பகுதியா' இதைச் சேர்த்து சாப்பிட்டுருங்க. டிஃபனுக்கு மேல டெசர்ட் போல சாப்பிட வேணாம். சுவைக்கு சக்கரை, நெய், தேங்காய்ப்பூ எதுவும் சேர்க்காதீங்க.

தனிய டயட் மட்டும் போதாது எடை குறைய. நிறைய எக்சர்சைஸ் வேணும்.

‍- இமா க்றிஸ்

Romba thanks Ini thodave maatten. Exercise pannituthaan iruken Ini innum harda panniten. Once again thank you akka

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

Avul saapidalama dietla irukumpothu. Please sollunga

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

மேலும் சில பதிவுகள்